tag:blogger.com,1999:blog-4632400741337150887.post1079926006212980042..comments2023-06-05T18:50:27.953+10:00Comments on உண்மையானவன்: வலைப்பூ உலகை மறந்த அந்த இரு வாரங்கள் unmaiyanavanhttp://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-4632400741337150887.post-76438532166233060622014-09-01T22:36:30.131+10:002014-09-01T22:36:30.131+10:00மிக்க நன்றி ஸ்பை.
"சுவர் இருந்தாள் தான் சித...மிக்க நன்றி ஸ்பை.

"சுவர் இருந்தாள் தான் சித்திரம் வரைய முடியும்" என்று சொல்லுவார்கள். உடல் நலம் மிகவும் முக்கியம் தான். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-51760468971228648512014-09-01T22:35:20.509+10:002014-09-01T22:35:20.509+10:00தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மது சார். தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மது சார். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-77279186642131059552014-09-01T22:34:34.409+10:002014-09-01T22:34:34.409+10:00தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ.
நாடகம் நல...தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ.

நாடகம் நல்லபடியாக முடிந்தது unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-49902419089089699302014-09-01T22:33:27.994+10:002014-09-01T22:33:27.994+10:00தங்களின் வார்த்தைகளைப் படித்து மிக்க மகிழ்ச்சி அடை...தங்களின் வார்த்தைகளைப் படித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் துளசி சார். \

தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-49152025300795357992014-09-01T22:31:29.523+10:002014-09-01T22:31:29.523+10:00தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி வெங்கட் சார...தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி வெங்கட் சார்.

கண்டிப்பாக தொடருவோம். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-28490173855093489132014-09-01T22:29:09.348+10:002014-09-01T22:29:09.348+10:00தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜெயக்குமார்...தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜெயக்குமார் சார்.
மிண்டும் வலைப்பூவிற்கு வந்துவிட்டேன், unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-11841406483513550532014-09-01T22:28:15.763+10:002014-09-01T22:28:15.763+10:00thஆண்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ. thஆண்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-4629135812738598572014-09-01T22:27:35.459+10:002014-09-01T22:27:35.459+10:00பணிகளை முடித்து விட்டு வந்துவிட்டேன் பகவான்ஜீபணிகளை முடித்து விட்டு வந்துவிட்டேன் பகவான்ஜீunmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-48003207935533756522014-09-01T22:26:48.552+10:002014-09-01T22:26:48.552+10:00மிக்க நன்றி நண்பரே.
இப்படி கூட அந்த வார்த்தையை ப...மிக்க நன்றி நண்பரே.

இப்படி கூட அந்த வார்த்தையை பிரிக்க முடியுமா!!!unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-66509705617025071822014-09-01T22:25:28.385+10:002014-09-01T22:25:28.385+10:00இப்போ பூரண சுகம் தாங்க சகோ.
vacation எல்லாம் இல்ல...இப்போ பூரண சுகம் தாங்க சகோ.
vacation எல்லாம் இல்லை சகோ. வந்தால் உங்கள் ஊருக்கு தான் வார வேண்டும்.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-72624190520574837452014-09-01T22:24:13.211+10:002014-09-01T22:24:13.211+10:00ஆமாம், சகோ ராஜியையும் பார்க்க முடிவதில்லை.
தங்கள...ஆமாம், சகோ ராஜியையும் பார்க்க முடிவதில்லை.

தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சகோ. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-75134943050470855292014-09-01T22:22:59.713+10:002014-09-01T22:22:59.713+10:00நான் முந்திவிட்டேனோ!!!
தப்பித்துவிட்டேன் தங்களின்...நான் முந்திவிட்டேனோ!!!
தப்பித்துவிட்டேன் தங்களின் தொல்லையிலிருந்து .... (சும்மா ..............)unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-12427174194571491112014-09-01T22:21:46.108+10:002014-09-01T22:21:46.108+10:00தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே.
தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே.
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-83112137301521308112014-09-01T11:43:47.749+10:002014-09-01T11:43:47.749+10:00உடல்நலன் தான் சார் முக்கியம்.... வலையுலகம் அப்புறம...உடல்நலன் தான் சார் முக்கியம்.... வலையுலகம் அப்புறம் தான்... கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-47854003104142974642014-09-01T01:48:50.449+10:002014-09-01T01:48:50.449+10:00நல்ல பதிவு
விழாக்களுக்கு வாழ்த்துக்கள்
குழந்தைகள...நல்ல பதிவு
விழாக்களுக்கு வாழ்த்துக்கள்
குழந்தைகளுக்கும் தான்
உடல் நலம் பேணவும்..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-49505261104239105452014-08-31T18:34:58.506+10:002014-08-31T18:34:58.506+10:00குட்டிச் செல்லத்திற்கு வாழ்த்துக்கள்...
கலைச் சேவ...குட்டிச் செல்லத்திற்கு வாழ்த்துக்கள்...

கலைச் சேவை தொடரட்டும். இப்போது நலம் தானே... ஓய்வுக்கு பின் ஓயாது வாருங்கள்.

நாடகம் நன்கு நடக்கட்டும் வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/04504932759364651445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-89403971538831122772014-08-31T03:23:02.703+10:002014-08-31T03:23:02.703+10:00கலக்குகின்றீர்கள்!!! ஹப்பா உங்களைக் கண்டதும் மிகவ...கலக்குகின்றீர்கள்!!! ஹப்பா உங்களைக் கண்டதும் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது!!!!

செல்லத்திற்கு எங்கள் வாழ்த்துக்கள்!

தங்கள் நாடகம் சிறப்புற அரங்கேரவும், ப்ரசென்டேஷனுக்கும் வாழ்த்துக்கள்! உடல் நிலையை கவனித்துக் கொள்ளவும்! இத்தனை வேலைகளுக்கும் இடையில்! வாருங்கள் உடல் நலத்துடன் பழையபடி!....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-30758280808820197122014-08-30T22:32:22.030+10:002014-08-30T22:32:22.030+10:00பரிசு பெற்ற உங்கள் செல்ல மகளுக்கு எனது வாழ்த்துகள்...பரிசு பெற்ற உங்கள் செல்ல மகளுக்கு எனது வாழ்த்துகள்....

ஒரு சில நாட்களாக பதிவுலகில் அவ்வளவாக உலவ முடியாத நிலை எனக்கும். முடிந்த போது தொடருவோம்!

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-15775607723083193882014-08-30T11:17:15.526+10:002014-08-30T11:17:15.526+10:00வெற்றி பெற்ற தங்களின் செல்ல மகளுக்கு வாழ்த்துக்கள்...வெற்றி பெற்ற தங்களின் செல்ல மகளுக்கு வாழ்த்துக்கள்
தங்களின் பணியினை வெற்றிகரமாக செய்துமுடித்துவிட்டு, உடல் நிலையினையும்
சரிசெய்து கொண்டு வலைப் பூ விற்கு வாருங்கள் நண்பரே
கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-65063186994564423742014-08-30T08:55:17.166+10:002014-08-30T08:55:17.166+10:00குட்டி பொண்ணுக்கும் அவளை ஊக்குவிக்கும் அப்பா அம்மா...குட்டி பொண்ணுக்கும் அவளை ஊக்குவிக்கும் அப்பா அம்மா உங்களிருவருக்கும் பூங்கொத்தும் வாழ்த்துக்களும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-36333352547694607162014-08-29T23:43:52.720+10:002014-08-29T23:43:52.720+10:00உங்கள் பணிகளை வெற்றிகரமா முடிச்சிட்டு வாங்க ,சொக்க...உங்கள் பணிகளை வெற்றிகரமா முடிச்சிட்டு வாங்க ,சொக்கன் ஜி !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-88232247367718463882014-08-29T21:28:10.557+10:002014-08-29T21:28:10.557+10:00உடல்நலனில் கவனம் கொள்ளுங்கள்.
‘ஊக்க “மது“ கைவிடேல்...உடல்நலனில் கவனம் கொள்ளுங்கள்.
‘ஊக்க “மது“ கைவிடேல்‘ என்பதுதான் தற்போது தமிழகத்தில் பிரபலமாக இருக்கிறது.
நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-52186075973859787732014-08-29T21:18:42.773+10:002014-08-29T21:18:42.773+10:00அப்பிடியா சகோ இப்போ நலம் தானே? நானும் தேடிட்டு தான...அப்பிடியா சகோ இப்போ நலம் தானே? நானும் தேடிட்டு தான் இருந் தேன். நான் நினைத்தேன் பயபுள்ள vacation போய்ட்டார் போல ஏன் குழப்புவான் என்று அமைதிகி விட்டேன். நன்றாக அசத்துங்க சகோ. ஓவியாக் குட்டிக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .....!
Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-52093254799841861212014-08-29T20:27:20.355+10:002014-08-29T20:27:20.355+10:00அடடா! நானும் நினச்சுட்டே தான் இருந்தேன் உங்களையும்...அடடா! நானும் நினச்சுட்டே தான் இருந்தேன் உங்களையும் காணோம், ராஜியக்காவையும் காணோம்னு:(( health தை கவனிச்சுங்க சகோ. பதிவு அப்புறம்தான். பாப்பாவுக்கு இந்த அத்தையின் மனமார்ந்த வாழ்த்துக்கள்:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-3336610134671955912014-08-29T15:39:06.388+10:002014-08-29T15:39:06.388+10:00நான் நினைச்சேன் நீங்க சும்மாவே இருக்க மாட்டீங்களே ...நான் நினைச்சேன் நீங்க சும்மாவே இருக்க மாட்டீங்களே ? தொலைபேசியில் அழைத்து தொல்லை கொடுக்காமா ? என நினைக்கும்போது பதிவை கண்டேன்.
விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com