tag:blogger.com,1999:blog-4632400741337150887.post1261328438157284021..comments2023-06-05T18:50:27.953+10:00Comments on உண்மையானவன்: ஓவியா இனியாவின் அன்னையர் தின பரிசுகள்unmaiyanavanhttp://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4632400741337150887.post-25913145975630404492014-05-13T19:12:44.110+10:002014-05-13T19:12:44.110+10:00தங்களுடைய வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...தங்களுடைய வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் சார்.unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-39944266300354741452014-05-13T19:12:22.727+10:002014-05-13T19:12:22.727+10:00தங்களின் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்கும் நன்றி...தங்களின் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்கும் நன்றி மதுரைத் தமிழா.

அன்னையர் தினத்தில் நான் செய்யும் வேலையை நியாபகப்படுத்தி என்னையும் பாராட்டியதற்கு மிக்க நன்றி.unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-64527004880761405662014-05-13T19:10:38.040+10:002014-05-13T19:10:38.040+10:00தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
ஆஹா, கி...தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

ஆஹா, கிச்சன் இன்சார்ஜ் ரெண்டு நாளைக்கு எடுத்துக்கனுமா!!!!, நான் இரண்டு தடவை சமைச்சதுலேயே. அவுங்க என்னை கிச்சேன்குள்ளேயே வராதிங்கன்னு சொல்லிட்டாங்க.. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-89095425646883323892014-05-13T15:26:42.337+10:002014-05-13T15:26:42.337+10:00குழந்தைகளின் நல்லெண்ணத்திற்குப் பாராட்டுகள்...
அன...குழந்தைகளின் நல்லெண்ணத்திற்குப் பாராட்டுகள்...

அன்னையர் தின நல்வாழ்த்துகளும்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-35001387511547085852014-05-12T12:15:02.842+10:002014-05-12T12:15:02.842+10:00குழந்தைகளின் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். உங்கள்...குழந்தைகளின் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். உங்கள் துணைக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்... கிச்சனில் கடும் வேலையில் ஈடுபட்டு இருக்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-54904906738464085672014-05-12T01:10:09.273+10:002014-05-12T01:10:09.273+10:00ரொம்ப அழகா இருக்கு உங்க மகள்கள் அம்மாவுக்கு தந்த ...ரொம்ப அழகா இருக்கு உங்க மகள்கள் அம்மாவுக்கு தந்த பரிசு !!.
எங்களுக்கு மார்ச் மாதம் அன்னையர் தினம் முடிந்து விட்டது :)
நமக்கு ஸ்கூல் படிக்கும்போது இதெல்லாம் சொல்லிதரல்லை :(..
இங்கே மதர்ஸ் டே அன்னிக்கு மட்டுமாவது அம்மாவுக்கு கிச்சன் வேலையில் இருந்து ரெஸ்ட் :)..
அப்பாக்களும் பிள்ளைகளும் அன்று சமைப்பாங்க .
அதனால் நீங்க பரிசு தராட்டியும் பரவாயில்லை ..உங்க கிச்சன் இன்சார்ஜ் ரெண்டு நாளுக்கு எடுத்துக்கோங்க :)

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com