tag:blogger.com,1999:blog-4632400741337150887.post223885443964219984..comments2023-06-05T18:50:27.953+10:00Comments on உண்மையானவன்: சம்பந்தம் ஏன் சொக்கன் ஆனான்unmaiyanavanhttp://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4632400741337150887.post-72005483681153483022020-04-05T04:10:56.060+10:002020-04-05T04:10:56.060+10:00சம்பந்தம் சம்பந்தமில்லாமல் அடிக்கடி பெயரை மாற்றிக்...சம்பந்தம் சம்பந்தமில்லாமல் அடிக்கடி பெயரை மாற்றிக்கொள்ளாதீர்கள் ... "சொக்கலிங்க சம்பந்த திருநாவுக்கரசு" என்று நீட்டி வைத்துகொள்ளுங்கள் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-19166138115605124812013-12-18T17:04:15.808+11:002013-12-18T17:04:15.808+11:00சரியாக சொன்னீர்கள். பாஸ்போர்ட்டில் இருக்கும் பெயர்...சரியாக சொன்னீர்கள். பாஸ்போர்ட்டில் இருக்கும் பெயர் தான் என்றைக்குமே நிலைக்கக்கூடியது.
என் சந்தேகத்தை தீர்த்து வைத்த தங்களுக்கு, "பிடியுங்கள் 1000 பொற்காசுகளை!!!!!!!!!!!!!!!!!" என்று சொல்லத்தான் ஆசை. ஆனால்...... ?
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-29334755393025226842013-12-17T02:37:43.671+11:002013-12-17T02:37:43.671+11:00// என்னோட பேரு இவ்வளவு மாற்றம் அடைஞ்சதுனால, கடைசில...// என்னோட பேரு இவ்வளவு மாற்றம் அடைஞ்சதுனால, கடைசில எனக்கு எந்த பேரு நிலைக்கப் போகுதுன்னு எனக்கே தெரியலை.//

உங்களை எப்படிக் கூப்பிட்டாலும் பாஸ்போர்ட்டில் இருக்கும் பெயர்தான் கடைசி வரை... இடையில் மாற்றாத பட்சத்தில் அதுவே நிலைத்திருக்கும்.... சரிதானே?கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-56582455790592682762012-03-11T00:56:16.277+11:002012-03-11T00:56:16.277+11:00உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி சுந்தர்.
தங்கள் விரு...உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி சுந்தர்.
தங்கள் விருப்படியே, இனிவரும் பதிவுகளில் "துரைமாருங்க" வராம பார்த்துக் கொள்கிறேன்.unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-56212992863750981102012-03-07T12:17:59.936+11:002012-03-07T12:17:59.936+11:00அன்பு சொக்கன்,
சுவாரசியமாக எழுதி இருக்கிறீர்கள்!
...அன்பு சொக்கன்,

சுவாரசியமாக எழுதி இருக்கிறீர்கள்!

“துரைமாருங்க” என்கிற வார்த்தை வேண்டாமே!!! அது நாம் அடிமைப்பட்டுக்கிடந்தபோது நம்மீது திணிக்கப்பட்ட வார்த்தை...

அன்புடன்,
சுந்தர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-39908851772953788522012-02-22T22:47:23.064+11:002012-02-22T22:47:23.064+11:00நண்பரே,
நான் என்னுடைய வலைப்பூவில், அந்த புனைப் பெ...நண்பரே,

நான் என்னுடைய வலைப்பூவில், அந்த புனைப் பெயருக்கான காரணத்தை சொல்லி இருக்கிறேன். அதோடு மட்டுமல்லாமல், இங்கு சிட்னியில் அந்த புனைப் பெயரில் தான் பத்திரிகை, வானொலி, நாடகம் போன்றவற்றில் எழுதியும், வாசித்தும் வருகிறேன். அதனால் அந்த புனைப் பெயரை மாற்றிக் கொள்வது என்பது சற்று முடியாத காரியம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-8504787004331249362012-02-22T22:19:11.954+11:002012-02-22T22:19:11.954+11:00நண்பரே,
கடந்த பல வருடங்களாக ‘என். சொக்கன்’ என்ற ப...நண்பரே,

கடந்த பல வருடங்களாக ‘என். சொக்கன்’ என்ற பெயரில் நான் கதைகள், கட்டுரைகள், புத்தகங்கள், வலைப்பதிவுகள் எழுதிவருகிறேன். நீங்களும் இணையத்தில் இதே பெயரைப் பயன்படுத்தினால் குழப்பம் ஏற்படும் என்று நினைக்கிறேன். இயன்றால் உங்கள் புனைபெயரை மாற்றிக்கொள்ள வேண்டுகிறேன். நன்றிகள்.

என்றும் அன்புடன்,
என். சொக்கன்,
பெங்களூரு.என். சொக்கன்http://nchokkan.wordpress.com/noreply@blogger.com