tag:blogger.com,1999:blog-4632400741337150887.post419905704085937141..comments2023-06-05T18:50:27.953+10:00Comments on உண்மையானவன்: சனவரி 6 – வேட்டி தினம் unmaiyanavanhttp://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4632400741337150887.post-10483547463688212362014-01-08T14:37:55.539+11:002014-01-08T14:37:55.539+11:00நல்ல முடிவு வாழ்த்துக்கள் நல்ல முடிவு வாழ்த்துக்கள் unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-57471489194960731712014-01-08T14:36:54.533+11:002014-01-08T14:36:54.533+11:00கண்டிப்பாக வகுப்புத்தான் எடுக்க வேண்டும் . வருகைக்...கண்டிப்பாக வகுப்புத்தான் எடுக்க வேண்டும் . வருகைக்கும் கருத்துக்கும் நன்றிunmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-39112712546167099952014-01-08T02:32:28.961+11:002014-01-08T02:32:28.961+11:00திருமணம் முடிந்ததிலிருந்து வேட்டியே கட்டியதில்லை.....திருமணம் முடிந்ததிலிருந்து வேட்டியே கட்டியதில்லை... சென்ற தீபாவளிக்கு வேட்டி கட்டினேன்... இனி ஒவ்வொரு பண்டிகைக்கும் வேட்டி தான் என்று முடிவு செய்திருக்கிறேன்.....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-27840812785500930442014-01-08T02:29:27.142+11:002014-01-08T02:29:27.142+11:00வேட்டி தினம் - புதிய தகவல்.
இப்போது தில்லியில் ...வேட்டி தினம் - புதிய தகவல்.

இப்போது தில்லியில் அடிக்கும் குளிருக்கு வேட்டிக் கட்டிக் கொண்டு போவது போல யோசித்துப் பார்த்தாலே குளிருது!

நமது பாரம்பரிய உடை அணிந்து கொள்வதில் ஒரு தவறும் இல்லை. கட்டிக் கொள்ளத் தெரியாது என்பவர்களுக்கு ஒரு வகுப்பு எடுக்க வேண்டியது தான்! :)

மதுரைத் தமிழன் பார்த்து சூதானமா இருங்க..... இரும்புல பூரிக்கட்டை. யோசிக்கவே டெரரா இருக்கே! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-26184361213597728592014-01-08T00:17:14.257+11:002014-01-08T00:17:14.257+11:00///"இரும்பாலான பூரிக்கட்டையை"//// நாட்டு...///"இரும்பாலான பூரிக்கட்டையை"//// நாட்டுல இப்படி பல பேர் கொலைவெறியோட அலையறாங்க போல இருக்கே நாம்தான் இனிமே ஜாகிரதையாக இருக்கணும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-8047219296786268602014-01-07T22:31:20.834+11:002014-01-07T22:31:20.834+11:00தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-78153770964141188452014-01-07T22:26:51.867+11:002014-01-07T22:26:51.867+11:00ஆண்களுக்கு அழகு வேட்டி! சவுகர்யமானதும் கூட! என்ன அ...ஆண்களுக்கு அழகு வேட்டி! சவுகர்யமானதும் கூட! என்ன அவிழாமல் இருக்க ஒரு பெல்ட் போட வேண்டும். கீழ்ப்பாச்சு கட்டினால் அதுவும் தேவையில்லை! நல்ல பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-49789374965455952342014-01-07T21:54:17.646+11:002014-01-07T21:54:17.646+11:00மிக்க நன்றி ஐயா. மிக்க நன்றி ஐயா. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-12221726707800083302014-01-07T21:53:50.403+11:002014-01-07T21:53:50.403+11:00நீங்க மட்டும் என் மனைவியிடம் சொல்லுங்க, அப்புறம் ப...நீங்க மட்டும் என் மனைவியிடம் சொல்லுங்க, அப்புறம் பாருங்க "இரும்பாலான பூரிக்கட்டையை" நான் உங்கள் மனைவிக்கு அனுப்பி வைக்கிறதை. அதில் அடி வாங்கினால், இன்னும் நன்றாக நீங்கள் வலைப்பூவில் எழுதலாம், unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-84568241773901117562014-01-07T21:50:05.443+11:002014-01-07T21:50:05.443+11:00மிக்க நன்றி மிக்க நன்றி unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-29824325551930619592014-01-07T21:48:13.789+11:002014-01-07T21:48:13.789+11:00கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய ...கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய நாடகங்களில், 14/15 வயது பெண் குழந்தைகள் சேலை எல்லாம் கட்டி நடித்திருக்கிறார்கள். அதேபோல் பையங்களும் வேட்டி கட்டி நடித்திருக்கிறார்கள்.

unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-13036486787358412642014-01-07T20:51:31.511+11:002014-01-07T20:51:31.511+11:00வேட்டி தினம் [வெட்டி தினம் அல்ல ;)] - புதிய செய்தி...வேட்டி தினம் [வெட்டி தினம் அல்ல ;)] - புதிய செய்திக்கு நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-88440757741618287872014-01-07T17:23:35.483+11:002014-01-07T17:23:35.483+11:00//அடப்பாவிகளா! ///
என்னங்க என்னை இப்படி திட்டுறீங்...//அடப்பாவிகளா! ///
என்னங்க என்னை இப்படி திட்டுறீங்க எனக்கு கட்டத் தெரியாதுன்னு உங்களுக்கு தெரிஞ்சுதானே நீங்க என்னை இப்படி திட்டுறீங்க. இருங்க இருங்க நீங்க என் பதிவை எல்லாம் படிக்கிறதை உங்க மனைவியிடம் சொல்லித்தாறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-62597280641936401822014-01-07T17:09:39.287+11:002014-01-07T17:09:39.287+11:00தாமதமாக இருந்தாலும் நல்லதொரு பகிர்வு... தொடர வாழ்த...தாமதமாக இருந்தாலும் நல்லதொரு பகிர்வு... தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-19430021390029949782014-01-07T15:44:49.368+11:002014-01-07T15:44:49.368+11:00புது தகவல். நான் 14 வயசான என் அப்புக்கு பட்டு வேட்...புது தகவல். நான் 14 வயசான என் அப்புக்கு பட்டு வேட்டி வாங்கி கொடுத்திருக்கேன். விசேச தினங்களில் அதான் கட்டனும். அவனுக்கும் விருப்பம். பெண் குழந்தைகள் கண்டிப்பா பாவாடை தாவணி, பின்னல், குஞ்சலம்தான்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com