tag:blogger.com,1999:blog-4632400741337150887.post4201627746694804352..comments2023-06-05T18:50:27.953+10:00Comments on உண்மையானவன்: கனவில் வந்த காந்தி(10)unmaiyanavanhttp://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-4632400741337150887.post-49790998017092039402014-11-19T22:12:56.540+11:002014-11-19T22:12:56.540+11:00நண்பரே! ஹஹஹஹ ச பாவம்க நீங்க.....,, அந்தக் கொடுவா ம...நண்பரே! ஹஹஹஹ ச பாவம்க நீங்க.....,, அந்தக் கொடுவா மீசக் காரர என்ன செய்யலாம் ஹஹஹ...

அழகான பதில்கள்! கில்லர்ஜி ஃப்ரெண்டுனு தெரியுது அவரு ஊர் காத்து (அபுதாபி) உங்களுக்கும் அடிச்சுருக்குனு 2 வது பதில் சொல்லுது....ஹஹ

3 வது பதில் சுஜாதாவை நினைவு படுத்தியது..........

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் அங்கு நன்றாக இருப்பார்கள் ஆனா இங்க கஸ்டம்ஸ் தாண்டிட்டா இந்திய புத்திக்கு ஆளாகிடுவாங்க இல்ல ஆளாக வேண்டியச் சூழல்...ம்ம்ம்

அருமையான பதில்கள் நண்பரே! காந்தி இந்தியாவைப் பார்த்து நொந்திருக்கும் வேளையில் ...
தொடர் சுற்றைப் பார்க்கும் போது எத்தனை நல்ல ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள் என்று நினைத்து காந்திஜி மகிழ்ந்திருப்பார் இல்லையோ!!!

அப்படியாவது மகாத்மாவுக்கு ஒரு சான்ஸ் கொடுத்த கில்லர்ஜி க்கு ஜே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-26676470006060077652014-11-19T22:04:42.837+11:002014-11-19T22:04:42.837+11:00தமிழா ஹஹஹாஹஹ்ஹ்! அதானே!
சொக்கன் நண்பரே ஐயையோ ம...தமிழா ஹஹஹாஹஹ்ஹ்! அதானே!

சொக்கன் நண்பரே ஐயையோ மோடி அடுத்ததா...வேண்டாம்பா தொடர் ஓட்டம் மூச்சு வாங்குது...கண்ணக்கட்டுது....விடு ஜூட்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-23186356633567746302014-11-18T16:08:00.831+11:002014-11-18T16:08:00.831+11:00தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டி...தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-1608993508564104432014-11-18T16:07:35.902+11:002014-11-18T16:07:35.902+11:00தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐய...தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

சீக்கிரம் எழுதுங்கள். தங்களுடைய பதில்களையும் படிக்க ஆவலாக இருக்கிறேன். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-74149940473961378012014-11-18T13:13:28.334+11:002014-11-18T13:13:28.334+11:00யதார்த்தமான ரசிக்க வைக்கும் பதில்கள்...யதார்த்தமான ரசிக்க வைக்கும் பதில்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-3137708485043160352014-11-18T13:06:49.281+11:002014-11-18T13:06:49.281+11:00நண்பர் திரு KILLERGEE அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க...நண்பர் திரு KILLERGEE அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி அருமையாய் பதில் அளித்துள்ளீர்கள். என்னையும் எழுதப் பணித்துள்ளார். கூடிய விரைவில் இந்த தொடர் ஓட்டத்தில் பங்கு பெறுவேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-49881327431755548142014-11-18T11:58:48.873+11:002014-11-18T11:58:48.873+11:00அந்த சோகக்கதையை ஏன் கேட்கிறீர்கள் ஜெயக்குமார் சார்...அந்த சோகக்கதையை ஏன் கேட்கிறீர்கள் ஜெயக்குமார் சார்.

தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-86688996220052833962014-11-18T11:57:57.111+11:002014-11-18T11:57:57.111+11:00ஆமா ராஜ் சார், அவரால என்னுடைய ஆசை கனவெல்லாம் திரும...ஆமா ராஜ் சார், அவரால என்னுடைய ஆசை கனவெல்லாம் திரும்ப வரமாட்டேங்குது.

தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராஜ் சார். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-13802979655543220802014-11-18T11:56:57.367+11:002014-11-18T11:56:57.367+11:00தங்களுடைய வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ந...தங்களுடைய வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-77744848735582286052014-11-18T11:56:02.439+11:002014-11-18T11:56:02.439+11:00ஐயையோ மதுரைத் தமிழா, நீங்க புதுசா வேற எடுத்துக்கொட...ஐயையோ மதுரைத் தமிழா, நீங்க புதுசா வேற எடுத்துக்கொடுக்காதீங்க. நேற்று தான் மோடி, சிட்னியில "இந்தியாவில் இருக்கும் பழைய சட்டங்களை எல்லாம் நீக்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்னு சொல்லிட்டு போயிருக்காரு. அப்புறம் மோடிக்கு புதிய சட்டங்களை உருவாக்குவதற்கு ஐடியா கொடுங்கன்னு யாராவது தொடர் பதிவை எழுத ஆரம்பிச்சுடப்போறாங்க.

நீங்க சைக்கிள் கேப்ல நல்லாவே உள்ள சிந்து பாடுறீங்க.
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-67123838190496926492014-11-18T11:54:50.185+11:002014-11-18T11:54:50.185+11:00மீசைக் கார நண்பரால் கனவெல்லாம் கலைந்து போய்விட்டது...மீசைக் கார நண்பரால் கனவெல்லாம் கலைந்து போய்விட்டது போல் தெரிகிறது
அருமையான பதில்கள் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-14233789311504812132014-11-18T11:49:41.999+11:002014-11-18T11:49:41.999+11:00கண்டிப்பாக தொடருவோம் ஐயா.
தங்களுடைய வருகைக்கும் ...கண்டிப்பாக தொடருவோம் ஐயா.

தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-20281169195347672142014-11-18T11:49:08.490+11:002014-11-18T11:49:08.490+11:00கரெக்ட் ஸ்பை. காந்தி பாவம், அவருக்கு ரெஸ்ட் கொடுக்...கரெக்ட் ஸ்பை. காந்தி பாவம், அவருக்கு ரெஸ்ட் கொடுக்கணும் இல்ல.

தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்பை. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-71804970125849607412014-11-18T11:48:16.014+11:002014-11-18T11:48:16.014+11:00ஆனா, இப்ப அந்த யார்யாரோவெல்லாம் வரமாட்டேங்கிறாங்கள...ஆனா, இப்ப அந்த யார்யாரோவெல்லாம் வரமாட்டேங்கிறாங்களே.

தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோunmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-40874407762186749762014-11-18T11:46:48.248+11:002014-11-18T11:46:48.248+11:00அதே ஆதங்கத்தில் தான், இந்த பதில்களும் என்னுள் உதித...அதே ஆதங்கத்தில் தான், இந்த பதில்களும் என்னுள் உதித்தன.
தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரேunmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-68307819627190245122014-11-18T11:45:23.766+11:002014-11-18T11:45:23.766+11:00தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சு...தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-42111159759208812562014-11-18T11:44:57.921+11:002014-11-18T11:44:57.921+11:00தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பக...தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பகவான்ஜி.
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-35501699756064238592014-11-18T11:43:38.801+11:002014-11-18T11:43:38.801+11:00தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோunmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-78582292991055616192014-11-18T11:43:01.711+11:002014-11-18T11:43:01.711+11:00அடடா, எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருந்த ரெமோவை உங்கள...அடடா, எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருந்த ரெமோவை உங்களுக்கு தெரியப்படுத்திவிட்டேனே..

கில்லர்ஜி - நீங்க ரெமோவா, அம்பியான்னு நான் பார்க்கத்தானே போறேன்.. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-65084202881552342972014-11-18T11:40:29.230+11:002014-11-18T11:40:29.230+11:00இவ்வளவு பெரிய மீசையை வச்சுக்கிட்டு பயமுறுத்துனா, ப...இவ்வளவு பெரிய மீசையை வச்சுக்கிட்டு பயமுறுத்துனா, பின்ன உங்களை என்ன சொல்லுவாங்க (வேற ஒண்ணும் இல்ல, எனக்கு மீசை உங்களை மாதிரி நல்லா புசு,பூசுன்னு வளரலையேன்னு ஆதங்கம் தான். ஹி..ஹி...)

அப்புறம், யானைக்கு ஒரு காலம் வந்தால், பபூனைக்கு ஒரு காலம் வரும்னு சொல்றீங்களா!!!

உங்க பெயரை திருத்திவிட்டேன் நண்பரே.

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-17493871101010481822014-11-18T04:11:40.097+11:002014-11-18T04:11:40.097+11:00மீசைக்காரரால,உங்க ஆசை கனவெல்லாம் போச்சா?மீசைக்காரரால,உங்க ஆசை கனவெல்லாம் போச்சா?kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-74698647992655616052014-11-18T02:19:33.616+11:002014-11-18T02:19:33.616+11:00பதிவும் பதிலும் அருமை சொக்கன்...பாராட்டுக்கள்பதிவும் பதிலும் அருமை சொக்கன்...பாராட்டுக்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-28116669301546364722014-11-18T02:18:29.188+11:002014-11-18T02:18:29.188+11:00
யோவ் கில்லர்ஜி சிக்கிரம் ஷேவ் பண்ணுய்யா இல்லைன்னா...
யோவ் கில்லர்ஜி சிக்கிரம் ஷேவ் பண்ணுய்யா இல்லைன்னா உங்க கனவுல காந்திஜி வந்த மாதிரி மோடிஜி வந்துரப் போகிறார் அவரும் தொடர் பதிவு எழுத சொல்ப்ப போறாரு.

இப்பபாரும் எங்க சொக்கன் கனவுல வந்த அனுஷ்கா த்ரிஷா, ஹன்ஸிகா வராம போயிட்டாங்க.. இந்த சின்ன வயசுல சொக்கனுக்கும் எனக்கும் ஏன் இப்படி பெரிய தண்டனைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-35187044872435508762014-11-18T02:12:51.543+11:002014-11-18T02:12:51.543+11:00தங்களின் பதில்களை ரசித்தேன். இணைப்பில் என்னையும் ச...தங்களின் பதில்களை ரசித்தேன். இணைப்பில் என்னையும் சேர்த்திருந்தார் கில்லர்ஜி. நம் அனைவரையும் ஒன்றுசேர்க்க தனி முயற்சி எடுத்துள்ளார். தொடருவோம். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-72144262553992123362014-11-18T02:03:54.688+11:002014-11-18T02:03:54.688+11:00லஞ்சத்துக்கு எதிராகவும் முதியோருக்கு ஆதரவாகவும் இர...லஞ்சத்துக்கு எதிராகவும் முதியோருக்கு ஆதரவாகவும் இருக்கீங்க.. சூப்பர் சார்...

//பாவம் அவுங்களாவது நிம்மதியா கனவு கண்டுக்கிட்டு தூங்கட்டும், காந்தி போய் அவுங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேன்னு//

காந்தியும் பாவம், எத்தனை பேர் கனவில் வருவார்?கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.com