tag:blogger.com,1999:blog-4632400741337150887.post5369814957422024744..comments2023-06-05T18:50:27.953+10:00Comments on உண்மையானவன்: கொலஸ்ட்ரால் - தொடர்ச்சி unmaiyanavanhttp://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4632400741337150887.post-20303487738938981582014-02-02T22:24:42.680+11:002014-02-02T22:24:42.680+11:00தங்களை அடிக்கடி என்னுடைய வலைப்பூவில் பார்க்கபோவதற்...தங்களை அடிக்கடி என்னுடைய வலைப்பூவில் பார்க்கபோவதற்கு மிக்க மகிழ்ச்சி. முடிந்தால் பதிவுகளை எழுதப்பாருங்களேன். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-34378096922584990432014-02-02T04:09:56.711+11:002014-02-02T04:09:56.711+11:00வரவேற்புக்கு நன்றி.. . தங்கள் வலைபதிவிற்கு முதல் ம...வரவேற்புக்கு நன்றி.. . தங்கள் வலைபதிவிற்கு முதல் முறை வந்துள்ளேன். மதுரை தமிழனின் பதிவுகளை தொடர்ந்து படிப்பது வழக்கம். தங்களின் comments ஐ பார்ப்பது உண்டு. தங்கள் தளத்திற்கு வரும் சந்தர்ப்பம் இப்பொழுது கிட்டியது. இனி என்னை அடிக்கடி தங்கள் வலை தளத்தில் பார்க்கலாம். நான் பதிவு எழுதுவது இல்லை. ஆனால் comments மட்டும் எழுதுவது உண்டு. மீண்டும் சந்திப்போம்...drogbahttps://www.blogger.com/profile/16872628769037063554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-34956903532897118152014-01-31T11:34:53.565+11:002014-01-31T11:34:53.565+11:00தங்களின் வருகைக்கும் முதல் கருத்துக்கும் மிக்க நன்...தங்களின் வருகைக்கும் முதல் கருத்துக்கும் மிக்க நன்றி.
ஆஹா, எப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க.
சாதத்தை சாப்பிட்டு அப்புறம் 2 பலாப்பழம் சாப்பிட்டுவிட்டு பதிவு எழுதக்கூடாதுன்னு சொல்றீங்களா? unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-8035449309257390092014-01-31T11:31:18.463+11:002014-01-31T11:31:18.463+11:00மிக்க நன்றி அம்மா, மற்றுமொரு பாட்டி வைத்தியத்தை சொ...மிக்க நன்றி அம்மா, மற்றுமொரு பாட்டி வைத்தியத்தை சொன்னதற்கு.
முயற்சி செய்கிறேன். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-2269375639404673872014-01-31T11:30:23.539+11:002014-01-31T11:30:23.539+11:00என்னங்க பண்றது. கொழுப்பு வந்துடுச்சே.
உண்மை தான்....என்னங்க பண்றது. கொழுப்பு வந்துடுச்சே.
உண்மை தான். பாஸ்மதி அரிசியில் கெட்ட கொழுப்பின் அளவு சற்று குறைந்து காணப்படுகிறது.

இப்பொழுது, பூண்டைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறேன். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-67580188329479330062014-01-31T11:28:24.784+11:002014-01-31T11:28:24.784+11:00இந்த ஊர் மருத்துவர்களுக்கு நம்ம சாப்பாட்டைப் பத்தி...இந்த ஊர் மருத்துவர்களுக்கு நம்ம சாப்பாட்டைப் பத்தி என்ன தெரியும்!!. அதனால் தான் இட்லிக்கு பாஸ்மதி அரிசின்னு நினைச்சிருக்காங்க. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-54772410604956746322014-01-31T11:18:33.427+11:002014-01-31T11:18:33.427+11:00//அப்புறம் அவுங்க ஒரு நாளைக்கு ரெண்டு பழமாவது சாப்...//அப்புறம் அவுங்க ஒரு நாளைக்கு ரெண்டு பழமாவது சாப்பிடணும்னு சொன்னாங்க. //

அதுக்காக 2 பலாப்பழம் சாப்பிட்டுவிட்டு பதிவு எழுத கூடாது...drogbahttps://www.blogger.com/profile/16872628769037063554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-65048166886081470822014-01-31T11:18:03.401+11:002014-01-31T11:18:03.401+11:00//அப்புறம் அவுங்க ஒரு நாளைக்கு ரெண்டு பழமாவது சாப்...//அப்புறம் அவுங்க ஒரு நாளைக்கு ரெண்டு பழமாவது சாப்பிடணும்னு சொன்னாங்க. //

அதுக்காக 2 பலாப்பழம் சாப்பிட்டுவிட்டு பதிவு எழுத கூடாது...drogbahttps://www.blogger.com/profile/16872628769037063554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-37027042686582042252014-01-24T02:01:36.076+11:002014-01-24T02:01:36.076+11:00தாகம் எடுக்கும் போதெல்லாம் சிறிது வென்னீர் பொறுக்க...தாகம் எடுக்கும் போதெல்லாம் சிறிது வென்னீர் பொறுக்கும் சூட்டில் குடித்தால் கொழுப்பு கரையும் என்று சொல்கிறார்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-28527628477555493982014-01-24T01:36:04.396+11:002014-01-24T01:36:04.396+11:00ஹிஹி... நீங்களே யாராவது ரத்தம் கொடுத்தா தேவலைன்னு ...ஹிஹி... நீங்களே யாராவது ரத்தம் கொடுத்தா தேவலைன்னு இருக்கீங்க... உங்களுக்கு கொழுப்பா?

பாஸ்மதி அரிசியில் குளுக்கோஸ் மற்றும் கொழுப்பு அளவுகள் குறைவு என்று கேள்விப்பட்டதுண்டு... பூண்டு நல்ல முயற்சி, கொழுப்பைக் குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-48139196658086782692014-01-24T00:05:42.001+11:002014-01-24T00:05:42.001+11:00இட்லிக்கு பாஸ்மதி அரிசியா!? வெளங்கிடும். ரொம்ப காஸ...இட்லிக்கு பாஸ்மதி அரிசியா!? வெளங்கிடும். ரொம்ப காஸ்ட்லியான டாக்டரு போல!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-66086121557091187712014-01-23T21:26:47.562+11:002014-01-23T21:26:47.562+11:00தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனப...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.

இதோ இன்னொரு பாட்டி வைத்தியம். இதைச் சொன்னதற்கு மிக்க நன்றி. இட்லி சாப்பிடாத நாட்களில் முயற்சி செய்து பார்க்கிறேன்.

என்ன! படிக்கும்போதே, ஒரு மாதிரியாக இருக்கிறது. பத்து பல் பூண்டு துண்டுகளை பாலில் வேக வைத்து சாப்பிட்டால் எப்படியிருக்குமோ. மேலும் அந்த பாலை வேற குடிக்கச் சொல்லுகிறீர்கள். உம்!!!!. முயற்சி செய்கிறேன்.

unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-47864131027236534552014-01-23T19:11:51.206+11:002014-01-23T19:11:51.206+11:00பட்டியலுக்கு நன்றி...
நான் ஒன்னு போட்டுக் கொடுக்க...பட்டியலுக்கு நன்றி...

நான் ஒன்னு போட்டுக் கொடுக்கிறேன்... ஹிஹி...

காலையில் பத்தே பத்து பல் பூண்டு துண்டுகளை பாலில் வேக வைத்து, அப்படியே சாப்பிட்டு விட்டு பாலை குடியுங்கள்... கொலஸ்ட்ராலை பிறகு தேடணும்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com