tag:blogger.com,1999:blog-4632400741337150887.post5831161237618657019..comments2023-06-05T18:50:27.953+10:00Comments on உண்மையானவன்: பொன்னியின் செல்வன் - விரைவில் வெள்ளித்திரையில் unmaiyanavanhttp://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4632400741337150887.post-22209913663291558662014-12-15T13:08:20.216+11:002014-12-15T13:08:20.216+11:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோunmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-1982154594313794322014-12-15T13:06:12.345+11:002014-12-15T13:06:12.345+11:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-27577320784239132962014-12-15T13:05:48.760+11:002014-12-15T13:05:48.760+11:00"//எதிர்கால சந்ததியருக்கு ஒரு ஆவணப் படமாக அது..."//எதிர்கால சந்ததியருக்கு ஒரு ஆவணப் படமாக அது இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. //" -ஆமாம் ஐயா, அப்படியாவது அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-22759196248151262882014-12-15T13:04:04.595+11:002014-12-15T13:04:04.595+11:00"//அதில் வரும் ஒவ்வொரு மனிதர்களையும் , அனைவரு..."//அதில் வரும் ஒவ்வொரு மனிதர்களையும் , அனைவருமே, ஒருவாறு மனதில் உருவகப் படுத்தி வைத்திருப்பார்கள். அதனை திரையில் கொண்டு வருவது சாத்தியமல்ல.//" - உண்மை உண்மை.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-15469125293415075662014-12-15T13:02:48.333+11:002014-12-15T13:02:48.333+11:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடிவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடிunmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-30424274682857103682014-12-15T13:00:27.635+11:002014-12-15T13:00:27.635+11:00தங்களின் சொந்த அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டதற்கு நன...தங்களின் சொந்த அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி ஐயா.
அந்த காலத்தில் வந்த பதிப்புகளும் இந்த காலத்தில் வந்த பதிப்புகளும்,கேட்கவே நன்றாக இருக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-15482387492317969742014-12-15T12:55:53.089+11:002014-12-15T12:55:53.089+11:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-22427387941250180382014-12-15T12:55:26.288+11:002014-12-15T12:55:26.288+11:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கிங் சார்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கிங் சார்unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-11547970068555239572014-12-15T12:54:46.932+11:002014-12-15T12:54:46.932+11:00கண்டிப்பாக வெற்றி பெரும் என்று தான் நினைக்கிறேன். ...கண்டிப்பாக வெற்றி பெரும் என்று தான் நினைக்கிறேன். பார்ப்போம் முதலில் இந்த படம் வருகிறதா என்று.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பகவான்ஜிunmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-71259859321481431752014-12-15T12:53:08.897+11:002014-12-15T12:53:08.897+11:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-89967341323036112282014-12-15T12:52:00.786+11:002014-12-15T12:52:00.786+11:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-43081216948494976872014-12-15T12:50:27.611+11:002014-12-15T12:50:27.611+11:00இந்த வார வலைச்சர ஆசிரியராக இருக்கிறீர்கள். கண்டிப்...இந்த வார வலைச்சர ஆசிரியராக இருக்கிறீர்கள். கண்டிப்பாக அந்த வேலை செய்வதற்கே நேரம் சரியாக இருக்கும். நிதானமாக வந்து படியுங்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-24957036116996348052014-12-15T03:26:14.211+11:002014-12-15T03:26:14.211+11:00அதுதானே பார்த்தேன் ... அனிமேஷனில் அசத்தலாம் ....
...அதுதானே பார்த்தேன் ... அனிமேஷனில் அசத்தலாம் ....
காத்திருப்போம் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-61047676403214939742014-12-14T20:00:10.377+11:002014-12-14T20:00:10.377+11:00நானும் விரும்பி படித்த நாவல்களில் பொன்னியின் செல்வ...நானும் விரும்பி படித்த நாவல்களில் பொன்னியின் செல்வன் ஓன்று. நீங்க கூறிய மாதிரி படத்தைவிட அனிமேஷன் படமானால் விரும்பி பார்ப்பார்கள். நல்ல தகவல்.நன்றி சகோ.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-21685813952807798532014-12-14T17:39:34.682+11:002014-12-14T17:39:34.682+11:00நான் இன்னும் வியந்து படித்துக் கொண்டிருக்கும் நாவல...நான் இன்னும் வியந்து படித்துக் கொண்டிருக்கும் நாவல் பொன்னியின் செல்வன். அனிமேஷன் படமாக வருவது சிறப்பு! வருங்கால சந்ததிகளுக்கு மிகவும் பயனளிக்கும்! புதிய செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-50058276754769967582014-12-14T14:21:40.813+11:002014-12-14T14:21:40.813+11:00நான் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை 5 தடவைகள் படித்தி...நான் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை 5 தடவைகள் படித்திருக்கிறேன். எத்தனை முறை படித்தாலும் திரும்பவும் படிக்கத் தூண்டும் அருமையான படைப்பு. அது திரைப்படமாக வந்தால் கல்கி எழுதியது போல் இருக்குமா என்பது ஐயமே. ஏனெனில் பிரபலமான கதைகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டபோது அவைகள் எவ்வாறு சிதைக்கப்பட்டன என்பது நாம் அறிவோம். இருப்பினும் யாராவது கல்கியின் படைப்பை திரையில் கொண்டுவந்தால் எதிர்கால சந்ததியருக்கு ஒரு ஆவணப் படமாக அது இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-16746357806271855682014-12-14T13:12:58.563+11:002014-12-14T13:12:58.563+11:00பொன்னியின் செல்வன்
வரலாற்றுப் புதினத்தை
பத்து முற...பொன்னியின் செல்வன்
வரலாற்றுப் புதினத்தை
பத்து முறைகளுக்கும் மேல் படித்திருப்பேன் நண்பரே
இன்னும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அதில் வரும் ஒவ்வொரு மனிதர்களையும் , அனைவருமே, ஒருவாறு மனதில் உருவகப் படுத்தி வைத்திருப்பார்கள். அதனை திரையில் கொண்டு வருவது சாத்தியமல்ல.
பொன்னியின் செல்வனின் பலமே, மற்றவர்களின் மனங்களில் ஒருவித உருவகத்தை ஏற்படுத்தி விடுவதுதான், அது திரையில், அனிமேசனில் சாத்தியமா என்று தெரியவில்லை
எனினும் முயற்சியைப் பாராட்டுவோம் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-74303185948400614202014-12-14T13:09:43.266+11:002014-12-14T13:09:43.266+11:00வரும் காலம் வரும்...!வரும் காலம் வரும்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-25419628544280500422014-12-14T10:31:08.555+11:002014-12-14T10:31:08.555+11:00பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தைப் படித்த வ...பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தைப் படித்த வாசகர்கள் அதன் பிற வகையான பதிவுகளை ஏற்பார்களா என்பது ஐயமே. இருப்பினும் தற்காலச் சூழலில் அனைவரையும் சென்றடைய இதுபோன்ற வடிவங்கள் உதவும். இது போன்ற முயற்சிகள் பாராட்டத்தக்கன. என் தாத்தா நாங்கள் படிக்கச்சொல்லிக் கேட்டார். தற்போது என் மகன்கள் ஈடுபாட்டோடு இதனைப் படித்துள்ளனர். எங்களது இல்ல நூலகத்தில் தாத்தா வைத்திருந்ததும், என் மகன்கள் வாங்கியதும் உள்ளன. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-67664971966142208862014-12-14T04:27:04.026+11:002014-12-14T04:27:04.026+11:00வந்தால் அருமையாக இருக்கும்...வந்தால் அருமையாக இருக்கும்...UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-76413599978555678662014-12-14T03:24:55.513+11:002014-12-14T03:24:55.513+11:00நல்லதகவல். பொன்னியின் செல்வன் மீண்டும் வெல்லட்டும்...நல்லதகவல். பொன்னியின் செல்வன் மீண்டும் வெல்லட்டும் இதயங்களை.kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-43132843275121878422014-12-14T03:15:49.053+11:002014-12-14T03:15:49.053+11:00அந்த கால ரசனை ,இந்தகால ரசனையோடு ஒத்து வருமா என்று ...அந்த கால ரசனை ,இந்தகால ரசனையோடு ஒத்து வருமா என்று தெரியவில்லை ,கடைசியா வந்த ,சரித்திரப் படங்கள் நகைச்சுவையால் தான் வெற்றி அடைந்தது ! Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-19111717373538820652014-12-14T03:01:06.655+11:002014-12-14T03:01:06.655+11:00வணக்கம்
அருமையான தகவலை பதிவாக வெளியிட்டமைக்கு பார...வணக்கம்
அருமையான தகவலை பதிவாக வெளியிட்டமைக்கு பாராட்டுக்கள்.. அண்ணா வெளிவர எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-36780703512853505552014-12-14T02:50:15.812+11:002014-12-14T02:50:15.812+11:00This comment has been removed by the author.kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-23745179883764990782014-12-14T01:32:38.867+11:002014-12-14T01:32:38.867+11:00நாடகமாக வந்தது தெரியும். சென்னையில் பெரிய பெரிய போ...நாடகமாக வந்தது தெரியும். சென்னையில் பெரிய பெரிய போஸ்டர்கள் பார்த்த நினைவு. திரைப்படமாக வரும் என்பது புதிய செய்தி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com