tag:blogger.com,1999:blog-4632400741337150887.post6320659417176610720..comments2023-06-05T18:50:27.953+10:00Comments on உண்மையானவன்: காலை கழுவும் போலீஸ்!!!–காலில் விழும் மந்திரிகள்!!!!! unmaiyanavanhttp://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4632400741337150887.post-27015423836947082132013-12-24T13:59:03.210+11:002013-12-24T13:59:03.210+11:00ஏங்க அம்மாவை ஒபாமா கூடவா ஒப்பிடமுடியும். லாலுவிற்க...ஏங்க அம்மாவை ஒபாமா கூடவா ஒப்பிடமுடியும். லாலுவிற்கு மாட்டுத்தீவன ஊழல், அம்மாவுக்கோ, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு. கூட்டி கழிச்சுப்பாருங்க, கணக்கு சரியா வரும் unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-8539108057170725112013-12-24T13:58:07.619+11:002013-12-24T13:58:07.619+11:00நல்ல விஷயங்கள் தெற்கிலிருந்து வடக்குக்கு போயிருந்த...நல்ல விஷயங்கள் தெற்கிலிருந்து வடக்குக்கு போயிருந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும். போயும், போயும் இந்த மாதிரியான விஷயங்களையா, அவர்கள் நம்மிடிமிருந்து கத்துக்கொண்டிருக்கிறார்கள்??unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-73989010189875971032013-12-22T23:50:49.058+11:002013-12-22T23:50:49.058+11:00இப்பத்தான் புரியுது. எப்படி இவ்வளவு தைரியமா நீங்க ...இப்பத்தான் புரியுது. எப்படி இவ்வளவு தைரியமா நீங்க இந்த அரசியல் பத்திரிக்கையை நடத்திக்கிட்டு இருக்கீங்கன்னு. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-44397211096116375602013-12-22T23:46:20.887+11:002013-12-22T23:46:20.887+11:00ஐயையோ, அபச்சாரம்!! அபச்சாரம்!!ம, உங்களுக்கு போட்டி...ஐயையோ, அபச்சாரம்!! அபச்சாரம்!!ம, உங்களுக்கு போட்டியா நான் அரசியல் பதிவு போடுறதாவது!!! நீங்க யாரு, தமிழ்நாட்டில ஒரு நிருபர் படையே வச்சுக்கிட்டு, ஒரு பெரிய அரசியல் பத்திரிக்கையே நடத்திக்கிட்டு இருக்கீங்க. நான் ஏதோ என் மன்சுக்கு பட்டதை சொன்னேன் அவ்வளவுதான். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-85283584245260659242013-12-22T23:38:50.673+11:002013-12-22T23:38:50.673+11:00சரியாகத் தான் சொன்னீர்கள் சரியாகத் தான் சொன்னீர்கள் unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-60942964872397871482013-12-22T23:38:22.308+11:002013-12-22T23:38:22.308+11:00மிக்க நன்றி சகோதரி. கண்டிப்பாக இந்த வருட இறுதிக்கு...மிக்க நன்றி சகோதரி. கண்டிப்பாக இந்த வருட இறுதிக்குள் பதிகிறேன். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-29784287355433073972013-12-22T23:37:42.703+11:002013-12-22T23:37:42.703+11:00அம்மா முன்பு பவ்யமா உட்காரலைன்னா எப்படி?அம்மா முன்பு பவ்யமா உட்காரலைன்னா எப்படி?unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-38459892293190695732013-12-21T02:31:19.368+11:002013-12-21T02:31:19.368+11:00இந்த கலாச்சாரம் இப்போது தெறிகிலிருந்து வடக்கு வரை ...இந்த கலாச்சாரம் இப்போது தெறிகிலிருந்து வடக்கு வரை வந்து விட்டது! :(<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-2084019625999808622013-12-21T00:52:16.112+11:002013-12-21T00:52:16.112+11:00 நான் இந்தியாவுக்கே போகமாட்டேன் என்று ஒரு முடிவோடத... நான் இந்தியாவுக்கே போகமாட்டேன் என்று ஒரு முடிவோடதான் எழுதுகிறேன்...நீங்க எப்படி? தமிழக பக்கம் போகிற ஐடியா இருக்காங்க?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-1186878607339248722013-12-21T00:52:03.908+11:002013-12-21T00:52:03.908+11:00எனக்கு போட்டியாக அரசியல் பதிவுகளை போட ஆரம்பிச்சிட்...எனக்கு போட்டியாக அரசியல் பதிவுகளை போட ஆரம்பிச்சிட்டீங்களா?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-9939440957675883382013-12-21T00:51:50.414+11:002013-12-21T00:51:50.414+11:00அட அம்மாவை லாலுவோட ஒப்பிட்டு இருக்கீங்க....அது நல்...அட அம்மாவை லாலுவோட ஒப்பிட்டு இருக்கீங்க....அது நல்லது இல்லை ரத்தத்தின் ரத்தங்கள் இதை கண்டது கொதித்து போய் இருக்கிறார்கள்<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-23793149717869148622013-12-21T00:51:29.471+11:002013-12-21T00:51:29.471+11:00
போலீசாருக்கு அரசியல் தலைவர்கள்தான் கடவுள் அதனால...<br /> போலீசாருக்கு அரசியல் தலைவர்கள்தான் கடவுள் அதனால் அது தப்பு இல்லைங்க...Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-28698694618514840042013-12-20T18:02:10.269+11:002013-12-20T18:02:10.269+11:00தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரமி...தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரமிருப்பின் தொடருங்கள் சகோ! http://rajiyinkanavugal.blogspot.in/2013/12/blog-post_19.htmlராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-35520377764088913332013-12-20T18:00:17.029+11:002013-12-20T18:00:17.029+11:00சீட்ல உக்காந்திருக்குறவங்க கூட அம்மா முன் எம்புட்ட...சீட்ல உக்காந்திருக்குறவங்க கூட அம்மா முன் எம்புட்டு பவ்யமா உக்காந்துக்கிட்டு இருக்காங்கன்னு பாருங்கராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com