tag:blogger.com,1999:blog-4632400741337150887.post7668794572265298002..comments2023-06-05T18:50:27.953+10:00Comments on உண்மையானவன்: வீட்டில் சமையலறை எங்கே இருக்கிறதுunmaiyanavanhttp://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4632400741337150887.post-28356707973636250272014-06-03T22:51:12.152+10:002014-06-03T22:51:12.152+10:00அளவு....மிளகாய் தூளுக்கு முன் - மிளகாய் தூளுக்கு ப...அளவு....மிளகாய் தூளுக்கு முன் - மிளகாய் தூளுக்கு பின் சாம்பார் சாதம் எப்படி...? இருக்கும்.
எல்லோர்...வீடுகளிலும் நடக்கும் சாட் சாத் நடப்பு. அழகான இயல் போடு எழுதி இருக்கிறீர்கள். சுவாரஸ்யமாக இருந்தது. சுவையாக, இல்லாளின் ஆசையை பூர்த்தி செய்தீர்களா?UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-13095354172708343542014-05-22T22:41:26.706+10:002014-05-22T22:41:26.706+10:00பத்து வருடத்துக்கு முன்னாலே உள்ள விசயமா ? அப்படி இ...பத்து வருடத்துக்கு முன்னாலே உள்ள விசயமா ? அப்படி இப்பவாவது.. தெரியுமா ?
Killergee
www.killergee.blogspot.comKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-59621107904757261212014-05-22T17:12:05.819+10:002014-05-22T17:12:05.819+10:00பெரியவங்க நீங்க எல்லாம் சொல்றீங்க, சரி, திரும்ப தி...பெரியவங்க நீங்க எல்லாம் சொல்றீங்க, சரி, திரும்ப திரும்ப செய்து பாக்கிறேன். வராமல போயிடும்.... unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-6193907051547342732014-05-22T17:11:10.023+10:002014-05-22T17:11:10.023+10:00சமையல் புத்தகத்தை பார்த்து செஞ்சே இந்த நிலமைங்க!!!...சமையல் புத்தகத்தை பார்த்து செஞ்சே இந்த நிலமைங்க!!!!!!unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-29976309142404574952014-05-22T17:10:20.683+10:002014-05-22T17:10:20.683+10:00பொழைக்கக் கத்துக்குங்க பாஸ், எப்பப் பார்த்தாலும் ப...பொழைக்கக் கத்துக்குங்க பாஸ், எப்பப் பார்த்தாலும் பூரிக் கட்டையாலே அடி வாங்கி என்னத்துக்கு ஆகுறது??unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-2458637497377125632014-05-22T17:08:55.114+10:002014-05-22T17:08:55.114+10:00பிளான் எல்லாம் ஒண்ணும் இல்லை. சட்டியில இருந்தா தான...பிளான் எல்லாம் ஒண்ணும் இல்லை. சட்டியில இருந்தா தானே அகப்பையில வரும். சமையலே எனக்கு தெரியாதே. சரி, நீங்கள் எல்லாம் சொல்றதுனால ஏதாவது ஒண்ணு செஞ்சு, அதை விவரமா ஒரு பதிவா போடுறேன்... unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-70509494290526140862014-05-22T17:06:37.555+10:002014-05-22T17:06:37.555+10:00ரெண்டு தடவை முயற்சி செஞ்சதே பெருசு, இதுல மூணாவது த...ரெண்டு தடவை முயற்சி செஞ்சதே பெருசு, இதுல மூணாவது தடவையா?????unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-60589537028710190042014-05-22T17:05:26.864+10:002014-05-22T17:05:26.864+10:00சமைக்கத் தெரியாமலே அந்த பட்டமா, பரவாயில்லை வாங்கிக...சமைக்கத் தெரியாமலே அந்த பட்டமா, பரவாயில்லை வாங்கிக்கிறேன். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-74175776476679715142014-05-22T17:04:45.392+10:002014-05-22T17:04:45.392+10:00பின்ன, நாங்க எல்லாம் யாரு.........
பின்ன, நாங்க எல்லாம் யாரு.........
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-14826670217442802942014-05-21T18:44:10.702+10:002014-05-21T18:44:10.702+10:00திரும்ப திரும்ப முயற்சித்தால் முடியாதா என்ன?திரும்ப திரும்ப முயற்சித்தால் முடியாதா என்ன?Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-87606594883864102442014-05-21T17:05:18.223+10:002014-05-21T17:05:18.223+10:00சமையல் அனுபவம் மிகவும் பிரமாதம்! ஒரு சமையல் புத்தக...சமையல் அனுபவம் மிகவும் பிரமாதம்! ஒரு சமையல் புத்தகத்தைப் பார்த்து செய்திருக்கலாமில்லையா?மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-20079831080435491962014-05-21T14:00:45.095+10:002014-05-21T14:00:45.095+10:00யோவ் நீ ரொம்ப ஸ்மார்ட்டான ஆளுய்யா கிச்சனில் இருந்த...யோவ் நீ ரொம்ப ஸ்மார்ட்டான ஆளுய்யா கிச்சனில் இருந்து தப்பிக்க எப்படி எல்லாம் ஐடியா வைச்சு இருக்கேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-57539788857060365622014-05-21T12:00:57.016+10:002014-05-21T12:00:57.016+10:00இது பிளான் பண்ணி செய்த சதி போல் தான் தெரிகிறது. நள...இது பிளான் பண்ணி செய்த சதி போல் தான் தெரிகிறது. நளபாகம் என்றால் என்ன என்று கூட தெரியாதா? அதுவும் இல்லாமல் restrount ல் எல்லாம் நளபாகம் தானே. very bad. மாதத்தில் or வாரத்தில் ஒரு நாள் சமையல் செய்யுங்கள். அது என்ன பெரிய ராக்கெட் சயின்ஸ்சா. செய்தபின் ஒரு பதிவு விபரமாக போடுங்கள் சரியா சகோ ....! முறைக்காதீர்கள் ...... வாழ்த்துக்கள் சகோ.....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-38042507238150515222014-05-21T04:17:10.475+10:002014-05-21T04:17:10.475+10:00எதுக்கும் மூணாவது தடவை முயற்சி செய்து பார்த்தா ,சம...எதுக்கும் மூணாவது தடவை முயற்சி செய்து பார்த்தா ,சமையல் கிளிக் ஆயிடும் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-46184079624106142012014-05-21T02:17:43.075+10:002014-05-21T02:17:43.075+10:00நள மஹாராஜா பட்டம் உங்களுக்கு கொடுக்கலாம் போல இருக்...நள மஹாராஜா பட்டம் உங்களுக்கு கொடுக்கலாம் போல இருக்கே :)))))

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-54910167987885833172014-05-21T00:06:19.321+10:002014-05-21T00:06:19.321+10:00தப்பிக்க இப்படி எல்லாம் வழி இருக்கா...? ஹிஹி...தப்பிக்க இப்படி எல்லாம் வழி இருக்கா...? ஹிஹி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com