tag:blogger.com,1999:blog-4632400741337150887.post7891366548084657169..comments2023-06-05T18:50:27.953+10:00Comments on உண்மையானவன்: ஆஸ்திரேலியா: வழிகாட்டி தொடர் – 1unmaiyanavanhttp://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4632400741337150887.post-61502077625755258562014-07-20T01:32:05.825+10:002014-07-20T01:32:05.825+10:00நீங்கள் சென்னைக்கு வந்திருந்தபோது சொன்னீர்கள். ஞாப...நீங்கள் சென்னைக்கு வந்திருந்தபோது சொன்னீர்கள். ஞாபகம் இருக்கிறது.. அடுத்த பதிவுக்கு வருகிறேன்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-32640261098801000932014-07-15T21:11:03.605+10:002014-07-15T21:11:03.605+10:00உங்கள் உறவினர் பலர் இருக்கிறார்களா!!!
என்னோட நடனத...உங்கள் உறவினர் பலர் இருக்கிறார்களா!!!

என்னோட நடனத்தை யாராலுமே ஆட முடியாதே!!!

என் மகள்கள் என்னுடைய நடனத்துக்கு கொடுத்திருக்கும் பெயர்கள் -
"Excercise Dance/Funny Dance"

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-47058226210483772132014-07-15T21:08:05.108+10:002014-07-15T21:08:05.108+10:00தங்களின் எண்ணத்துக்கு சிறிதும் குறை வராமல் எழுத மு...தங்களின் எண்ணத்துக்கு சிறிதும் குறை வராமல் எழுத முயற்சிக்கிறேன் ராஜ் சார்.

தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றிunmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-59420263463899179552014-07-15T17:32:12.304+10:002014-07-15T17:32:12.304+10:00ஆஹா ஆஸ்திரேலியா! நல்லதோர் ஆரம்பம்! எழுதுங்கள்! ...ஆஹா ஆஸ்திரேலியா! நல்லதோர் ஆரம்பம்! எழுதுங்கள்! நாங்கள் இப்போது தங்கள் எழுத்துக்களிந் மூலம் ஆஸ்திரேலியாவில் நுழைந்து உலா வருகின்றோம்...பின்னர் நேரில்..ஹஹஹஹா...அங்கு எங்கள் உறவினர் பலர் உள்ளனர். சார்..

நேற்று சிரிப்பொலி சானலில் தலைவா படத்தின் தாங்கள் நடித்திருந்த காமெடி காட்சிகள் பார்த்தோம்...உடன் நாங்கள் வீட்டிலுள்ளவர்களிடம்...இதுதான் எங்கள் ப்ளாக் நண்பர் சொக்கன் சார் என்று சந்தோஷத்தில் அறிமுகப்படுத்தினோம் சார்....தங்களை.....நன்றாக ஆடுகின்றீர்களே சார்.......Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-40875722348902396462014-07-15T15:37:06.893+10:002014-07-15T15:37:06.893+10:00மிக நல்ல முயற்சி...அனைவரும் அறிந்துக்கொள்ளலாம்.பயன...மிக நல்ல முயற்சி...அனைவரும் அறிந்துக்கொள்ளலாம்.பயனுள்ள பதிவாக இருக்கும் என்பதில் எள்ளலவும் சந்தேகம் இல்லை.வாழ்த்துக்கள்.kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-38692571638718674602014-07-15T15:03:22.156+10:002014-07-15T15:03:22.156+10:00தங்கள் மகளும் மருமகனும் சிட்னியில் தான் வசித்தார்க...தங்கள் மகளும் மருமகனும் சிட்னியில் தான் வசித்தார்களா!!!!
அப்பவே நீங்கள் இங்கு வந்திருக்க வேண்டும் ஐயா.
பரவாயில்லை, இப்போது கண்டிப்பாக வாருங்கள். இந்த தொடரும், நானும் உங்களுக்கு வழி காட்டியாக இருப்போம்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-23382874023082200002014-07-15T15:00:07.408+10:002014-07-15T15:00:07.408+10:00தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிட...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடிunmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-76405936623941812992014-07-15T14:59:55.729+10:002014-07-15T14:59:55.729+10:00கண்டிப்பாக நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்...கண்டிப்பாக நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும் வெங்கட் சார்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-17912528954830417552014-07-15T14:59:23.454+10:002014-07-15T14:59:23.454+10:00தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-28770053549804208672014-07-15T14:59:06.719+10:002014-07-15T14:59:06.719+10:00தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெய...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-2007482914628586632014-07-15T14:58:26.315+10:002014-07-15T14:58:26.315+10:00கண்டிப்பாக ஒரு நாள் உங்களுக்கு உதவும் சுரேஷ்.
தங...கண்டிப்பாக ஒரு நாள் உங்களுக்கு உதவும் சுரேஷ்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-45784057025009298532014-07-15T14:57:25.720+10:002014-07-15T14:57:25.720+10:00எங்க வீட்டில் தாராளமா வந்து தங்குங்க சகோ. வீடு கொஞ...எங்க வீட்டில் தாராளமா வந்து தங்குங்க சகோ. வீடு கொஞ்சம் சின்னது தான். ஆனால் எங்கள் மனது விசாலமானது.

இனி வரும் பதிவுகளில் வழிமுறைகளைத்தான் சொல்லப்போறேன்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-69581791794528062492014-07-15T14:55:46.991+10:002014-07-15T14:55:46.991+10:00ஸ்பான்சர் தானே செஞ்சுட்டாப்போச்சு. நீங்க தான் எனக்...ஸ்பான்சர் தானே செஞ்சுட்டாப்போச்சு. நீங்க தான் எனக்கு வைர மோதிரமே போடப்போறீங்களே!!!!

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-13611720800210841022014-07-15T14:54:03.159+10:002014-07-15T14:54:03.159+10:00தங்களின் வருகைக்கும், கருத்துக்கும்,வாழ்த்துக்கும்...தங்களின் வருகைக்கும், கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரிunmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-13047860631397808202014-07-15T14:53:17.516+10:002014-07-15T14:53:17.516+10:00தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

தமிழ் வகுப்பில் நான் இன்னும் பாலர் கல்வி மாணவன் தான் ஐயா. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-3481445093863000752014-07-15T11:34:27.281+10:002014-07-15T11:34:27.281+10:00என் மகளும், மருமகனும் சிட்னியில் இருந்தபோது அங்கு ...என் மகளும், மருமகனும் சிட்னியில் இருந்தபோது அங்கு வர எண்ணியிருந்தேன். அதற்குள் அவர்கள் இந்தியா திரும்பிவிட்டனர். உங்கள் தொடர்மூலம் ஆஸ்திரேலியாவுக்குள் அடியெடுத்து வைக்கலாமென எண்ணுகிறேன்! தொடர்கிறேன்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-23716472674803584572014-07-15T02:33:21.626+10:002014-07-15T02:33:21.626+10:00தொடருங்கள்..... நானும் தொடர்கிறேன்...
இத் தொடர...தொடருங்கள்..... நானும் தொடர்கிறேன்...

இத் தொடர் மூலம் நிறைய விஷயங்களை நாங்களும் கற்றுக் கொள்ள முடியும் எனத் தோன்றுகிறது.

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-45934870189451268562014-07-15T01:32:31.784+10:002014-07-15T01:32:31.784+10:00ஆஹா! ஆஸ்திரேலியா டூர் !!
கலக்குங்க சகோ!!ஆஹா! ஆஸ்திரேலியா டூர் !!
கலக்குங்க சகோ!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-68868736004548757492014-07-15T00:56:10.118+10:002014-07-15T00:56:10.118+10:00உங்களுடன் சேர்ந்து ஆஸ்த்திரேலிய உலாவிற்குத் தயார்உங்களுடன் சேர்ந்து ஆஸ்த்திரேலிய உலாவிற்குத் தயார்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-79847822277009135962014-07-14T23:51:40.907+10:002014-07-14T23:51:40.907+10:00தொடருங்கள்! எப்போதாவது உதவும்!தொடருங்கள்! எப்போதாவது உதவும்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-36361602478281415262014-07-14T22:41:48.025+10:002014-07-14T22:41:48.025+10:00நான் டூரிஸ்ட் விசாவுல உங்க வீட்டுல சில மாதங்கள் த...நான் டூரிஸ்ட் விசாவுல உங்க வீட்டுல சில மாதங்கள் தங்க வரலாம்ன்னு இருக்கேன். என்ன வழிமுறைன்னு சொல்லுங்க சகோ!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-22124205282197714102014-07-14T22:26:36.110+10:002014-07-14T22:26:36.110+10:00சரி, ஒரு TOURIST VISA அப்ளை பண்ணிட்டாப்போச்சு ஸ்பா...சரி, ஒரு TOURIST VISA அப்ளை பண்ணிட்டாப்போச்சு ஸ்பான்சர் நண்பர் சொக்கன் சுப்பிரமணியன்தான் வேற யாரு ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-25732423146517567262014-07-14T22:08:21.853+10:002014-07-14T22:08:21.853+10:00ஆஸ்திரேலியா பார்க்க காத்திருக்கிறேன்.
தொடர் வெற்ற...ஆஸ்திரேலியா பார்க்க காத்திருக்கிறேன்.
தொடர் வெற்றியாக அமைய வாழ்த்துக்கள்.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-52187106107146328362014-07-14T21:59:12.736+10:002014-07-14T21:59:12.736+10:00உங்களின் பிள்ளையார் சுழி அருமை!
நானும் பின்னூட்டத...உங்களின் பிள்ளையார் சுழி அருமை!
நானும் பின்னூட்டத்தில் ஆரம்பித்து வைக்கிறேன்!
தங்களது தமிழ் நன்றாக உள்ளது.
முன்னோர்க் கொடையும் இருக்கக் கூடும். நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com