tag:blogger.com,1999:blog-4632400741337150887.post3711617273553677660..comments2023-06-05T18:50:27.953+10:00Comments on உண்மையானவன்: விளையாட்டு வினையாகுமா?unmaiyanavanhttp://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4632400741337150887.post-61936074689003209872015-02-21T20:38:10.804+11:002015-02-21T20:38:10.804+11:00துயரமான நிகழ்வுகள்.துயரமான நிகழ்வுகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-44763337709606184222014-12-10T21:27:37.087+11:002014-12-10T21:27:37.087+11:00விளையாட்டுகளில் அதிக கவனம் எடுக்க வேண்டும் அதுவும்...விளையாட்டுகளில் அதிக கவனம் எடுக்க வேண்டும் அதுவும் உயிருக்கான மதிப்பில்! நியூசிலாந்து வீரர்கள் வாழ்க! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-66430396588023082952014-12-03T00:33:56.232+11:002014-12-03T00:33:56.232+11:00ஆபத்தான முறையில் பந்து வீசுதல் தவிர்க்கப்படுதல் வே...ஆபத்தான முறையில் பந்து வீசுதல் தவிர்க்கப்படுதல் வேண்டும்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-10203146800053809652014-12-03T00:22:24.863+11:002014-12-03T00:22:24.863+11:00உங்க சார் அப்போதே சரியா சொல்லி இருக்கிறார்...
விதி...உங்க சார் அப்போதே சரியா சொல்லி இருக்கிறார்...
விதி முறைகள் மாறி வரவேண்டும்.
அவ்விஷயம் கேள்விப்பட்ட போது வருத்தமாக இருந்தது. இந்த வயதில் குழந்தையை இழந்த அந்த தாய்யின் நிலமை .....நினைக்கவே முடியவில்லை.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-36988709753343770142014-12-02T13:30:15.176+11:002014-12-02T13:30:15.176+11:00உண்மை தான் மாற்றம் வர வேண்டும்.
வருகைக்கும் கருத்...உண்மை தான் மாற்றம் வர வேண்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடிunmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-4799081556191666992014-12-02T13:29:39.104+11:002014-12-02T13:29:39.104+11:00கண்டிப்பாக இது குறித்து ஆவன செய்வார்கள் என்று நம்ப...கண்டிப்பாக இது குறித்து ஆவன செய்வார்கள் என்று நம்புவோம்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-12849907326357618092014-12-02T13:28:39.910+11:002014-12-02T13:28:39.910+11:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-38215153933907690792014-12-02T13:28:17.220+11:002014-12-02T13:28:17.220+11:00பாதுகாப்பு அம்சங்களை கண்டிப்பாக பலப்படுத்துவார்கள்...பாதுகாப்பு அம்சங்களை கண்டிப்பாக பலப்படுத்துவார்கள் என்று நம்புவோம்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார் unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-74354557255887341252014-12-02T13:26:42.162+11:002014-12-02T13:26:42.162+11:00உண்மை தான் இந்த விளையாட்டு இப்ப பயமாகிப் போய்விட்ட...உண்மை தான் இந்த விளையாட்டு இப்ப பயமாகிப் போய்விட்டது.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கிங் சார். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-18843271523104163842014-12-02T13:25:51.173+11:002014-12-02T13:25:51.173+11:00கண்டிப்பாக சில மாற்றங்களை செய்தே ஆக வேண்டும். பார்...கண்டிப்பாக சில மாற்றங்களை செய்தே ஆக வேண்டும். பார்ப்போம்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் சார். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-83697401523367896942014-12-02T13:25:11.493+11:002014-12-02T13:25:11.493+11:00எல்லாம் காலத்தின் கோலம். கலிகாலம்...
வருகைக்கும் ...எல்லாம் காலத்தின் கோலம். கலிகாலம்...
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-83011772027968285172014-12-02T13:24:10.325+11:002014-12-02T13:24:10.325+11:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பகவான்ஜீவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பகவான்ஜீunmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-65420255121908994792014-12-02T13:23:46.312+11:002014-12-02T13:23:46.312+11:00கண்டிப்பாக் இன்னும் ஒரு வீரர் பலியாகக்கூடாது. அதற்...கண்டிப்பாக் இன்னும் ஒரு வீரர் பலியாகக்கூடாது. அதற்குள் வீரர்களின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-9900076674866439572014-12-02T13:22:00.999+11:002014-12-02T13:22:00.999+11:00விதிமுறைகள் கண்டிப்பாக மாறும் என்று நம்புவோம்.
வ...விதிமுறைகள் கண்டிப்பாக மாறும் என்று நம்புவோம்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோunmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-89092686825114785412014-12-02T13:21:21.028+11:002014-12-02T13:21:21.028+11:00விதிமுறைகள் கண்டிப்பாக மாறும் என்று நம்புவோம்.
வ...விதிமுறைகள் கண்டிப்பாக மாறும் என்று நம்புவோம்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-86403461636037101762014-12-02T12:54:50.754+11:002014-12-02T12:54:50.754+11:00கண்டிப்பாக இனி மாற்றம் வரும்... வர வேண்டும்...கண்டிப்பாக இனி மாற்றம் வரும்... வர வேண்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-75586501506159883582014-12-02T12:44:20.913+11:002014-12-02T12:44:20.913+11:00அநியாயமாய் ஒரு இளைஞர் உயிர் விடக் காரணமாக இருந்த இ...அநியாயமாய் ஒரு இளைஞர் உயிர் விடக் காரணமாக இருந்த இது விளையாட்டு இல்லை. வினைதான். சம்பந்தப்பட்டவர்கள் இது போன்று இனி நடக்காதிருக்க ஆவன செய்வார்கள் என நம்புவோம் வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-70958778292034924332014-12-02T12:44:19.805+11:002014-12-02T12:44:19.805+11:00வேதனைப்படக்கூடிய செய்தி. இது ஒரு பாடமாகட்டும். இனி...வேதனைப்படக்கூடிய செய்தி. இது ஒரு பாடமாகட்டும். இனி இன்னும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-8544371753268161862014-12-02T12:40:39.090+11:002014-12-02T12:40:39.090+11:00பாதுகாப்பு அம்சங்களை இன்னும் பலப்படுத்தியாக வேண்டு...பாதுகாப்பு அம்சங்களை இன்னும் பலப்படுத்தியாக வேண்டும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-68870929910877140332014-12-02T03:38:43.031+11:002014-12-02T03:38:43.031+11:00'ஜெண்டில்மேன்' விளையாட்டு இப்ப பயமாக இருக்...'ஜெண்டில்மேன்' விளையாட்டு இப்ப பயமாக இருக்கிறதுkingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-10814549348207092302014-12-02T02:44:47.224+11:002014-12-02T02:44:47.224+11:00பரிதாபம்......
சில மாற்றங்கள் கொண்டு வந்தே ஆகவேண்...பரிதாபம்......

சில மாற்றங்கள் கொண்டு வந்தே ஆகவேண்டும் எனத் தோன்றுகிறது. செய்வார்களா? பார்க்கலாம்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-17345664888524548562014-12-02T01:20:20.706+11:002014-12-02T01:20:20.706+11:00உண்மைதான் நண்பரே அவனுகளாவது கோடிக்கணக்காக சம்பாரிப...உண்மைதான் நண்பரே அவனுகளாவது கோடிக்கணக்காக சம்பாரிப்பதற்காக உயிரை விட்டார்கள் நம்ம நாட்டான் டிக்கெட் எடுக்கும் தகறாறில் கத்திக்குத்து வாங்கிச்செத்தானே... என்ன செய்வது ? எல்லாம் காலத்தின் கோலம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-13797049580914155392014-12-02T00:59:30.897+11:002014-12-02T00:59:30.897+11:00உயிரை எடுத்து விளையாடுவது கிரிக்கெட்டிற்கு மிகவும்...உயிரை எடுத்து விளையாடுவது கிரிக்கெட்டிற்கு மிகவும் பொருந்துகிறது !
Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-12556727047757102332014-12-02T00:08:49.989+11:002014-12-02T00:08:49.989+11:00விளையாட்டு இப்படிச் சில நேரங்களில் வினையாகி விடுகி...விளையாட்டு இப்படிச் சில நேரங்களில் வினையாகி விடுகின்றன.

நீங்கள் சொன்னது போல் வீரர்களின் பாதுகாப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.

ஹியூக்ஸ் போல இன்னொருவர் இப்படிப் பலியாகாமல் இருக்கட்டும்.
பகிர்விற்கு நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4632400741337150887.post-63828302271716408772014-12-02T00:08:43.497+11:002014-12-02T00:08:43.497+11:00அந்த செய்தியை கேள்விப்பட்டபோது ,மனம் கனத்தது :( பா...அந்த செய்தியை கேள்விப்பட்டபோது ,மனம் கனத்தது :( பாவம் வாழ வேண்டிய வயதில் மரணம் ..இனியாவது விதி முறைகளை மாற்றி வீரர்களின் உயிர்களை காக்க வேண்டும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com