திருமணத்துக்கு முன் காதலிப்பவர்களுக்கும், திருமணத்துக்கு பின் தன் துணையை காதலிப்பவர்களுக்கும், காதலில் தோற்றவர்களுக்கும், காதலில் வெற்றிப் பெற்றவர்களுக்கும் என அனைவருக்கும் எனது காதலர் தின வாழ்த்துக்கள். காதல்னு சொன்னா எப்பவும் எனக்கு ஒரு நகைச்சுவை துணுக்கு தான் நியாபகத்துக்கு வரும்.
ஆசிரியர், மாணவர்களிடம் காதலுக்கும், அன்புக்கும் என்ன வித்தியாசம்னு கேட்கிறார். அதற்கு ஒரு மாணவன், சார் நீங்க உங்க பெண்ணிடம் வைத்திருப்பது அன்பு. நான் உங்க பெண்ணிடம் வைத்திருப்பது காதல்னு சொல்றான்.
சரி, என்னுடைய முதல் கவிதையை இந்த காதலர் தினத்தில் பதிக்கிறேன். (அது கவிதை என்று நீங்கள் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில்)
காதல் என்றால்
என்னவென்று தெரியாமல்
வாழ்ந்து வந்தேன்
என்னவளை பார்க்கும் வரை.
அந்த ஆசிரியர், மாணவர் நகைச்சுவையை விட உங்களின் கவிதை அதிக நகைச்சுவையாக இருக்கிறது. இதுவே தங்களுடைய கடைசி கவிதையாகவும் அமைய வாழ்த்துக்கள்... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete