மௌனம் பேசியதோ!
மற்றவர்களுக்கு
நீ
மௌனமாக இருப்பது
தான் தெரியும்
ஆனால்
விழிகளால்
பேசிக்
கொண்டிருப்பது
எனக்கு
மட்டும் தான்
தெரியும்
கடல் தேவதை
நீ கடற்கரையில்
காலை நனைத்தபோது
கடல் நீர்
எல்லாம்
தங்கள் தேவதைக்கு
பாதாபிஷேகம்
செய்து விட்டோம்
என்ற சந்தோஷத்தில்
அலைகளை எழுப்பி
ஆர்ப்பரித்தன.
வணக்கம்
ReplyDeleteஅண்ணா.
ஆகா... ஆகா.... என்ன வரிகள் என்ன கற்பனை..... அருமையாக உள்ளது படம் இரண்டும் அழகு... தொடருங்கள் கவிதையாக.... வருகிறேன் விருந்தினராக.... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
முதன்மையாக வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி தம்பி.
Deleteஇரண்டுமே அருமை. பாராட்டுகள் சொக்கன் சுப்ரமணியன்.
ReplyDeleteதங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி வெங்கட் சார்.
Deleteஆஹா...அருமை சகோ...தொடருங்கள்...வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி சகோ
Deleteகவிதை அழகு! என் ஓவியத்தை இங்கே வெளியிட்டிருப்பதற்கு அன்பு நன்றி!!
ReplyDeleteஇந்த ஓவியம் தங்கள் வரைந்ததா. நான் கூகிள் ஆண்டவரிடம் கேட்டபொழுது, இந்த ஓவியத்தைத்தான் பரிந்துரைத்தார்.
Deleteஓவியம் மிக அழகு.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா.
நன்றாக இருக்கிறது உங்க கவிதை வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ
Deleteஅடடே எந்த வயசுல காதல் கவிதை எழுதவது இருந்தாலும் அருமை நண்பரே... வாழ்த்துகள் தொடர்ந்து கவிதை எழுதுங்கள்.
ReplyDeleteபடிக்க நீங்கள் இருக்கும்போது தைரியமாக எழுதுகிறேன். எனக்கென்ன கவலை
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே
"விழிகளால் பேசிக்
ReplyDeleteகொண்டிருப்பது எனக்கு
மட்டும் தான் தெரியும்"
விழி பேசும் மொழி அறிந்த
வித்தக கவியே!
உமது அருங்கவிதை
தரும் அழகு!
அழகுக்கு அழகானது
அந்த
ஓவியமும் அல்லவா?
நட்புடன்,
புதுவை வேலு
(இன்றைய எனது பதிவு
"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
படரட்டும்!
(குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே
Deleteஆஹா!!! கிளம்பிட்டார் அண்ணா!!!
ReplyDeleteசூப்பர்!
ஆஹா கவிதையில் இறங்கி விட்டீர்களா சொக்கன் நன்றாக உள்ளது. தொடரட்டும் தங்கள் கவிதை பாதை
ReplyDeleteஅடடா...! இனிமை...!
ReplyDeleteகுறுங் கவிதைகளை இரசித்தேன். பாராட்டுக்கள்!
ReplyDeleteபடிப்பவரைக்கூட எழுதவைக்கும் கவிதைகள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇரண்டு நாட்களுக்கு முன்பே தங்களின் இப்பதிவை வாசித்துவிட்டேன்.. மிகவும் ரசித்தேன்.. பகிர்வுக்கு நன்றி திரு சொக்கன் ஐயா..
ReplyDeleteஆகா ... கவிதை அருமை..
ReplyDeleteExcellent Post. Congrats.
ReplyDeleteDear Friend,
Good Morning !
You may like to go through this Link:
http://gopu1949.blogspot.in/2015/01/12-of-16-71-80.html
This is just for your information, only
With kind regards,
GOPU [VGK]
gopu1949.blogspot.in
Dear Friend,
ReplyDeleteGood Morning !
You may like to go through this Link in which your NAME / BLOG is appearing :
http://gopu1949.blogspot.in/2015/01/13-of-16-81-90.html
This is just for your information, only
With kind regards,
GOPU [VGK]
gopu1949.blogspot.in
அழகான கவிதை வரிகள், அத்துனையும் அருமை.
ReplyDeleteஇரண்டுமே அருமை.
ReplyDeleteஅட, ஓவியம் மனோ மேடம் வரைந்ததா... அருமை மேடம்.
முதல் கவிதையின் இரண்டாவது வரியின் முதல் வார்த்தையில் ஒரு வ கூட இருக்கிறதோ!
ஆஹா! சொக்கன் நண்பரே பட்டையக் கிளப்பிட்டீங்க போங்க! அந்த ஓவியம் மிக அழகாக இருக்கின்றது! ஆஹா சகோதரி மனோ வரைந்ததா? அவங்களுக்கு என்னதான் தெரியாதுன்னு கொஞ்சம் சொல்லச் சொல்லுங்களேன்.....சகலாகலா வல்லி....
ReplyDelete