Tuesday, January 1, 2013

புத்தாண்டு வாழ்த்துக்கள்


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

என்ன எழுதப்போறோம், எதை எழுதப்போறோம்னு போன வருஷம் ஆரம்பத்துல ஒரு தயக்கம் இருந்துச்சு. சரி, நம்ம சொந்த கதை,சோக கதையெல்லாம் எழுதுவோம்னு நினைச்சு எழுத ஆரம்பிச்சேன். எப்படியோ 62 பதிவுகளை போன வருஷத்துல பதிச்சுட்டேன். என்னோட இந்த தத்துபித்து உளறல்களை எல்லாம் நீங்களும் படிச்சு, இரண்டாயிரத்துக்கும் அதிகமான ஹிட்டுகளை வாரி வழங்கி ஆதரவு கொடுத்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள். கண்டிப்பாக இந்த வருடமும் உங்களுக்கு பிடித்த வகையில் என்னுடைய பதிவுகள் இருக்கும் என்று நம்பிக்கையோடு கூறிக்கொள்கிறேன்.

மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் குடும்பத்தாரின் சார்பில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

3 comments:

  1. அறுபத்திரண்டு முறை எங்களை துக்கத்திலாழ்த்தத் தெரிந்த மகானைப் பாராட்டுகிறோம்!!!! வாழ்க வளமுடன்!!!

    அன்பு நண்பன்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் எல்லாம் இருக்கட்டும் !!! நீங்க புத்தாண்டு அன்னிக்கு தண்ணிய போட்டு மட்டை ஆன கதைய எப்போ சொல்ல போறீங்க ? சொல்லுங்க பாஸ் சொல்லுங்க !!!

    ReplyDelete
  3. இதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல ... வாழ்த்துக்கள். .. வாழ்த்துக்கள் .!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete