Tuesday, January 31, 2012

மனைவி கணவனிடம் மிக முக்கியமாக எதிர்ப்பார்ப்பது

அடுத்து,  மனைவி தன் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறாள்  என்பதை பார்ப்போம்.

  • தன்னிடம் கலந்துக் கொண்டு தான் எந்த ஒரு முடிவையும் எடுக்க         வேண்டும்.
  • மற்றவர்கள் முன்னிலையில் தப்பு கண்டுப் பிடிக்க கூடாது. 
  • சாப்பாடு எப்படி இருந்தாலும் (வாய்க்கு விளங்கலை என்றாலும்)  பாராட்ட  வேண்டும்.  
  •  வீட்டை விட்டு வெளியே போன நொடி முதல், வீட்டிற்கு திரும்பி வரும்     வரை நடந்த அனைத்தையும் சொல்ல வேண்டும்.  
  •   இருவருக்குள் சண்டை வந்தால், விட்டுக் கொடுத்து கணவன் தான்        முதலில் பேச வேண்டும்.  
  • அடிக்கடி வெளியே ஷாப்பிங்குக்கு கூட்டிச் சென்று, எவ்வளவு        நேரமானாலும் பொறுமையாக ஷாப்பிங் முடிகிற வரை ஒன்றும்        சொல்லாமல் கூட வர வேண்டும்.  

1 comment:

  1. மனைவியிடம் பூரி கட்டையில் அடிவாங்கும் போது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி ஊரை கூட்டாமல் சமத்தா இருக்கணும் என்பதை ஏன் விட்டு விட்டீர்கள்? >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete