சமீபத்தில் ஒரு இணையத்தளத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
கணவன் மனைவியிடம் இருந்து என்ன எதிர்ப்பார்க்கிறான் என்று பார்ப்போம்.
கணவன் மனைவியிடம் இருந்து என்ன எதிர்ப்பார்க்கிறான் என்று பார்ப்போம்.
- அலுவலகத்தில் நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லச் சொல்லி நச்சரிக்க கூடாது.
- என்னைக்காவது(?) லேட்டாக வந்தால், தான் சொல்லுகின்ற காரணங்களை நம்ப வேண்டும்.
- ஆலோசனை தருகிறேன் என்ற பெயரில் எதையும் உளறக்கூடாது.
- அடிக்கடி ஷாப்பிங் போகணும்னு கூப்பிடக் கூடாது.
- அலுவலகம் முடித்து களைப்போடு(?) தான் வரும்போது, வீட்டு வாசலில், சிரித்த முகத்துடன் வரவேற்க வேண்டும்.
என்னைக்காவது(?) லேட்டாக வந்தால், தான் சொல்லுகின்ற காரணங்களை நம்ப வேண்டும். ... ம் ... ஹீம் .... நீங்க சொல்லுற காரணமெல்லாம் நம்பும்படியாவா இருக்குது? >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete