Sunday, February 16, 2014

அப்பூதி அடிகளின் மகனாக ஓவியா

அப்பூதி அடிகள் வாழ்கை வரலாறு நாடகத்தில் அப்பூதி அடிகள் நாடகம் ஓவியா அவரின் மூத்த மகன் திருநாவுக்கரசராக நடித்தார். நான் செய்த ஒரு மிகப் பெரிய தப்பு,  உங்களுக்கு வேட்டி கட்டிவிடுவோம் என்று ஓவியாவிற்கு முன்பே சொல்லாதது தான். அந்த நிகழ்ச்சியன்று அவருக்கு வேட்டி கட்டிவிட்ட பாதிப்பை இந்த புகைப்படத்தை பாருங்கள்.  மேலும்...

4 comments:

  1. எதற்கு, ஓவியாவிற்கு இந்த வயதிலேயே, ஆண்கள் மீது வெறுப்பு???

    ஓவியாவிற்கு இந்த வேடம் மிகவும் பொருந்தியுள்ளது...

    நல்லவேளை ரெண்டாவதுவாட்டி எழுந்தான்களே, நல்லது...

    முருகனுக்கு உண்டியல்ல போட்டாச்சா? திருநாவுக்கரசர் தீவிர சிவ பக்தர், உண்டியலூட்டு முருகனுக்கு. ஹ ஹா...

    ReplyDelete
    Replies
    1. ஆண்கள் மீது அவுங்களுக்கு வெறுப்பு எல்லாம் இல்லாளி, கொஞ்சம் கூச்சம்.
      இரண்டாவ்து தடவையும் எந்திரிக்காமல் இருந்தால் தான் மிகவும் கஷ்டமாக போயிருந்திருக்கும்.

      இந்த நிகழ்ச்சி நடந்த இடம், முருகன் கோவில், அதனால தான் உண்டியலூட்டு முருகனுக்கு.

      Delete
  2. அங்கேயும் சென்று படித்தேன்...... :)

    ReplyDelete