இங்கு இந்த அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்ற தினங்கள் எல்லாம் குழந்தைகளுக்கு அத்துப்படி. அந்த அளவிற்கு பள்ளியிலும் சரி, டே கேர் நிலையங்களிலும் சரி, அந்த தினங்களை பிரபலப்படுத்தி விடுவார்கள். மேலும்........
ரொம்ப அழகா இருக்கு உங்க மகள்கள் அம்மாவுக்கு தந்த பரிசு !!. எங்களுக்கு மார்ச் மாதம் அன்னையர் தினம் முடிந்து விட்டது :) நமக்கு ஸ்கூல் படிக்கும்போது இதெல்லாம் சொல்லிதரல்லை :(.. இங்கே மதர்ஸ் டே அன்னிக்கு மட்டுமாவது அம்மாவுக்கு கிச்சன் வேலையில் இருந்து ரெஸ்ட் :).. அப்பாக்களும் பிள்ளைகளும் அன்று சமைப்பாங்க . அதனால் நீங்க பரிசு தராட்டியும் பரவாயில்லை ..உங்க கிச்சன் இன்சார்ஜ் ரெண்டு நாளுக்கு எடுத்துக்கோங்க :)
குழந்தைகளின் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். உங்கள் துணைக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்... கிச்சனில் கடும் வேலையில் ஈடுபட்டு இருக்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள்
ரொம்ப அழகா இருக்கு உங்க மகள்கள் அம்மாவுக்கு தந்த பரிசு !!.
ReplyDeleteஎங்களுக்கு மார்ச் மாதம் அன்னையர் தினம் முடிந்து விட்டது :)
நமக்கு ஸ்கூல் படிக்கும்போது இதெல்லாம் சொல்லிதரல்லை :(..
இங்கே மதர்ஸ் டே அன்னிக்கு மட்டுமாவது அம்மாவுக்கு கிச்சன் வேலையில் இருந்து ரெஸ்ட் :)..
அப்பாக்களும் பிள்ளைகளும் அன்று சமைப்பாங்க .
அதனால் நீங்க பரிசு தராட்டியும் பரவாயில்லை ..உங்க கிச்சன் இன்சார்ஜ் ரெண்டு நாளுக்கு எடுத்துக்கோங்க :)
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
Deleteஆஹா, கிச்சன் இன்சார்ஜ் ரெண்டு நாளைக்கு எடுத்துக்கனுமா!!!!, நான் இரண்டு தடவை சமைச்சதுலேயே. அவுங்க என்னை கிச்சேன்குள்ளேயே வராதிங்கன்னு சொல்லிட்டாங்க..
குழந்தைகளின் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். உங்கள் துணைக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்... கிச்சனில் கடும் வேலையில் ஈடுபட்டு இருக்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள்
ReplyDeleteதங்களின் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்கும் நன்றி மதுரைத் தமிழா.
Deleteஅன்னையர் தினத்தில் நான் செய்யும் வேலையை நியாபகப்படுத்தி என்னையும் பாராட்டியதற்கு மிக்க நன்றி.
குழந்தைகளின் நல்லெண்ணத்திற்குப் பாராட்டுகள்...
ReplyDeleteஅன்னையர் தின நல்வாழ்த்துகளும்...
தங்களுடைய வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் சார்.
Delete