சில மாதங்களாக இந்த தொடரை எழுத முடியாமல்
போய்விட்டது.
"மற்ற மூன்று
விசாக்களைப் பற்றி (“TOURIST”, “WORK VISA” மற்றும் “STUDENT”) பார்க்கலாம் என்று
சென்ற பகுதியில் முடித்திருந்தேன்".
இப்போது அதற்கு முன்பாக சிட்னியில் இருக்கும் கோயில் ஸ்தலங்களை
பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"
என்று சொல்லுவார்கள். இந்த விஷயத்தைப் பொறுத்த வரையில் ஆஸ்திரேலியாவில் தைரியமாக
குடியேறலாம். ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் நம்முடைய கோயில் இருக்கிறது.
சிட்னியில் எனக்குத்
தெரிந்த கோயில்களை நான் பட்டியலிடுகிறேன். சிட்னியை சுற்றிப் பார்க்க
வருவோருக்கும், இங்கேயே குடியேறியவர்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்.
ஹிந்து கோயில்கள்:
சிட்னி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம்
சிட்னி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம்
123,
Crescent , Homebush West
NSW – 2143
PH: 02-9746 9590
சிட்னி முருகன் கோயில்
சிட்னி முருகன் கோயில்
217 Great
Western Hwy,
Mays Hill, Sydney
NSW – 2145
PH: 02-9687
1695
வெங்கடேஸ்வரா கோயில்
வெங்கடேஸ்வரா கோயில்
Temple Road
Helensburgh, NSW – 2508
PH: 02-4294
3224
சிவன் கோயில்
சிவன் கோயில்
201
Eagleview Road
Minto, NSW –
2566
PH: 02-/0418
247 577
சிவன் கோவில்
மற்றுமொரு சிவன் கோவில்
203
Eagleview Road
Minto,
NSW-2566
PH:02-9820
3751
சிட்னி ஐயப்பன் கோயில்
சிட்னி ஐயப்பன் கோயில்
Unit 20,
116-118 McCredie Road
Guildford West
NSW-2161
PH:02-9681
6896
துர்க்கை அம்மன் கோயில்
துர்க்கை அம்மன் கோயில்
21-23 Rose
Crescent
Regents
Park, NSW – 2143
PH:02-9644
6682
ஹரே கிருஷ்ணா கோயில் (ISKCON)
ஹரே கிருஷ்ணா கோயில் (ISKCON)
180 Falcon
Street,
North Sydney
NSW-2060
PH: 02-550
6254
ஸ்ரீ மந்திர்
286 Cumberland Road,
Auburn, NSW- 2144
Auburn, NSW- 2144
PH: 0423 341 604
ஷீரடி சாய்பாபா கோயில்
ஷீரடி சாய்பாபா கோயில்
420 Liverpool Road
Strathfield,
NSW
PH: 1300 524
724
பின் குறிப்பு - மற்ற மூன்று விசாக்களைப் பற்றி (“TOURIST”, “WORK VISA” மற்றும் “STUDENT”) விரைவில் எழுதுகிறேன்
கோவில் படங்கள் அருமை. என்ன, பழமைதான் மிஸ்ஸிங்!
ReplyDeleteஉண்மை தான். பழமையை இன்று காண்பதே அரிதாகி விட்டது.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
Photo Super
ReplyDeleteIm coming ..........
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே
Deleteஅருமை நண்பரே
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்
Deleteநண்பரே!
ReplyDeleteதங்களது "ஆஸ்திரேலியா: வழிகாட்டி தொடர் – 3 (வழிப்பாட்டு ஸ்தலங்கள்)"
பதிவினை கண்டபோது, "சிட்னியில்" இருந்த எனது தம்பியின்(இராஜேந்திரன் -இராமச்சந்திரன்) நினைவால் மிகவும் தவித்துதான் போனேன். ஏனென்றால் அவர் இப்போது இல்லை (காலன் அவரை இந்த சிறிய வயதிலேயே கவர்ந்து சென்று விட்டான்)
அவர் என்னை அங்கு வரச் சொல்லி பல முறை இந்தக் கோயில்களை பற்றி சொல்லிய நிகழ்வு என்னை மிகவும் பாதித்தது.
நல்லதொரு பக்தி பதிவு அருமையான வடிவம். ஆனால்?
எனக்கு கண்ணீர் பதிவு! கவலைத் தீயால் சுட்ட பதிவு!
நன்றி!
புதுவை வேலு
தங்களின் கருத்தை படித்து எனக்கும் மனது காணத்து விட்டது நண்பரே.
Deleteதாங்கள் ஒரு முறையாவது அவர் இருக்கும்போது வந்திருக்கலாம்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
அழகான படங்களுடன் அருமையான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா
Deleteஅழகிய படங்களுடன் சுட்டிகளும் தந்தமைக்கு நன்றி நண்பரே...
ReplyDeleteமீண்டும் வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே.
Deleteஅழகிய படங்கள் மற்றும் சுட்டிகளுடன் அருமையான ஒரு பதிவு. படித்தவுடன் கங்காருவாய் தாவி ஆஸ்த்ரேலியாவில் கால் பதிக்க மனம் துடிக்கிறது !
ReplyDeleteநன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
எனது புதிய பதிவு : விடாது துரத்திய விஷ்ணுபுரம் !
http://saamaaniyan.blogspot.fr/2014/12/blog-post_15.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.
தங்களின் இந்த பதிவை சென்று படிக்கிறேன்.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
ஆன்மிக வாதிகளுக்கு மிகவும் உபயோகமான பகிர்வு
ReplyDeleteஅப்ப இது உங்களுக்கு உபயோகமான பதிவு இல்லையா?
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
அடேயப்பா... இவ்வளவு கோவில்களா சிட்னியில்? கோவிலுக்கு செல்லும் வழக்கம் இல்லாததால் இவற்றைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. நம்பிக்கை உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி சொக்கன்.
ReplyDeleteஇன்னும் எனக்குத் தெரியாத கோயில்கள் சிட்னியில் இருக்கிறது சகோ.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
சிட்னியில் உள்ள கோவில்கள் பற்றிய தகவல்களும் படங்களும் அருமை. இவைகளில் ஊடகங்கள் மூலம் எனக்குத் தெரிந்தது முருகன் கோவில் தான். பகிர்ந்தமைக்கு பாராட்டுக்களும் நன்றியும்!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteஇவ்வளவு கோவில்களா? ஒவ்வொரு கோவிலும் அவ்வளவு சுத்தம்...
ReplyDeleteஇங்கு எல்லா கோயில்களுமே சுத்தமாக இருக்கும்.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்பை
படங்கள் அருமை... தகவலுக்கு நன்றி... தொடர்க...
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி
Deleteஇத்தனை கோயில்கள் ஒரு மினி தமிழ்நாடே இருக்கிறது போலவே! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஇந்த கோயில்கள் எல்லாம் சிட்னியில் மட்டும். மற்ற ஊர்களிலும் நிறைய கோயில்கள் இருக்கிறது.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
குழலின்னிசை இசைக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்க வளமுடன்!
திகழ்க நலமுடன்
தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Deleteஆஸ்திரேலியக் கோயில்களுக்கு எங்களை கோயில் உலா அழைத்துச்சென்றமைக்கு நன்றி. தலைப்பைப் படிக்காமல் பதிவைப் படித்திருப்போர் தமிழகத்தில் உள்ள கோயில்கள் என்றே நினைத்திருப்பர். நான் உட்பட. உரிய புகைப்படங்களை ஆங்காங்கே இட்டு எங்களை மிகவும் நெருக்கமாக்கிவிட்டீர்கள். தமிழகத்தில் தேவாரத்தலங்கள் சுற்றுலா என்ற நிலையில் நாங்கள் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். இவ்வளவு கோயில்களை எங்களால் நேரில் பார்க்கமுடியுமா என்பது ஐயமே. மறுபடியும் நன்றி.
ReplyDelete"//தமிழகத்தில் தேவாரத்தலங்கள் சுற்றுலா என்ற நிலையில் நாங்கள் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்//"
Deleteஈசனின் அருளால், சில தேவரத்தலங்களையாவது பார்க்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். அவன் அருள் இருந்தால், கண்டிப்பாக நீங்கள் இவ்வளவு கோயில்களையும் பார்ப்பீர்கள் ஐயா.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
ஆஸ்திரேலியா வரவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது கோவில்களை காண வசிக்கவில்லை அனைத்தும் வந்து வாசிக்க வேண்டும் வருவேன் பொறுத்தருள்க.
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழத்துக்கள் சகோ அனைவருக்கும் !
ஆஸ்திரேலியாவிற்கு வாங்க சகோ.
Deleteநிதானமாக மற்ற பதிவுகளையும் வாசியுங்கள்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
அய்யா,
ReplyDeleteநீங்கள் இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை?
அங்கு வந்தால் உங்களைச் சிக் கெனப் பிடித்து விடமாட்டோமா?
படங்களின் து்ல்லியமும் தொகுத்தளித்த விதமும் அருமை!
நன்றி
கண்டிப்பாக சிட்னிக்கு வாருங்கள்.
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே
அருமையான தொகுப்பு! படங்கலும் அருமை! அப்ப ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பிடலாம்னு சொல்லுங்க...
ReplyDeleteவொர்க் விசா பற்றி சீக்கிரம் எழுதுங்கள் நண்பரே! எனது மகனுக்கு உதவியாக இருக்கும்.-- கீதா
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அன்புடனும் நட்புடனும்
துளசிதரன், கீதா
ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பி வாருங்கள் சகோஸ்.
Deleteவொர்க் விசாவைப் பற்றி சிக்கிரம் எழுதுகிறேன்.
என்னைக்கேட்டால், தங்கள் மகனை குடியுரிமை (permanent visa ) விசாவை விண்ணப்பிக்கலாம். ஏனென்றால் இங்கு வொர்க் விசா கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக இருக்கும்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இங்கு தான் கோவில்களே இல்லை.
ReplyDeleteஅங்கு அனைத்துக் கோவில்களும் இருப்பது சந்தோஷமான விஷயம். சாய் பாபா கோவில் இருப்பது மிகவும் சந்தோஷமாய் போய் விட்டது.
புகைப்படங்கள் அருமை.