Young Woman of the Year winner and finalists. Premier Barry O’Farrell, Harvey Norman’s Young Woman of the Year finalist Bee Orsini, Harvey Norman’s Young Woman of the Year finalist Jennifer Star, Harvey Norman’s Young Woman of the Year finlaist Kimberley Abbott,
Harvey Norman’s Young Woman of the Year winner Lakshmi Logathassan, Katie Page (CEO Harvey Norman), Minister for Women Pru Goward.
இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விருதை (2014 New South Wales Young Woman of
the Year) சிட்னி நகரில் வசிக்கும் செல்வி. லட்சுமி லோகதாசன்
அவர்கள் பெற்றிருக்கிறார்கள். இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட 239 பேர்களில்,
இவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது, தமிழர்களான நமக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
இவரின் சமூக சேவைகளைப் பாராட்டி NSW மாநில Premier Barry O Farell வழங்கி கௌவரவித்திருக்கிறார்.
இவர் ஒரு சட்டக் கல்லூரி மாணவியாவார்.
சான்றோன் எனக்கேட்ட தாய்".
எத்தனை பெற்றோர்களுக்கு
இந்த திருக்குறளின் பொருளை உணருவதற்கான வாய்ப்பு கிட்டும்!!!.
இந்த வலைப்பூவின் சார்பாக
செல்வி. லட்சுமி லோகதாசனுக்கும், அவரை ஈன்ற பெற்றோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது வாழ்த்தையும் மறக்காமல் சொல்லிவிடுங்கள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மதுரைத் தமிழன்.
Deleteதங்களின் வாழ்த்தை கண்டிப்பாக சொல்கிறேன்.
செல்வி. லட்சுமி லோகதாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல...
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி டிடி.
Deleteதங்களின் வாழ்த்தை கண்டிப்பாக சொல்கிறேன்.
என் வாழ்த்துகளையும் சேர்த்துடுங்க சகோ!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ.
Deleteதங்களின் வாழ்த்தை கண்டிப்பாக சொல்கிறேன்.
செல்வி லட்சுமி லோகதாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுரேஷ்.
Deleteதங்களின் வாழ்த்தை கண்டிப்பாக சொல்கிறேன்.
பெரு மகிழ்ச்சி சகோ ! செல்வி லக்சுமி லோகதாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! ஹா ஹா பார்த்தீர்களா ஊற்றெடுத்து உலகமெல்லாம் ஊன்றிவிட்டது.தமிழ் மட்டுமா மக்களும் தான்.நன்றி சகோ வாழ்த்துக்கள்...!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ.
Deleteதங்களின் வாழ்த்தை கண்டிப்பாக சொல்கிறேன்.
இந்தா புட்ச்சுக்க... நம்ப வாய்த்துக்களையும் அந்தப் பொண்ணு கைல சொல்லிருபா...
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வாத்தியாரே.
Deleteதங்களின் வாழ்த்தை கண்டிப்பாக சொல்கிறேன்.
எனது மனமார்ந்த வாழ்த்துகள்......
ReplyDeleteசெல்வி. லட்சுமி லோகதாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteதமிழ் பசங்க தெரிஞ்சுக்கோங்க!
ReplyDeleteஎங்க போனாலும் கலக்குறாங்க தமிழ் பொண்ணுங்க!:))))
வாழ்த்துக்கள் அவருக்கும்,பகிர்ந்துகிட்ட உங்களுக்கும்!
சகோதரர் மது அவர்களின் தளம் வழியாக இந்த நல்ல செய்தியை அறிந்து மகிழ்கிறேன். பார்க்க -http://www.malartharu.org/2014/03/lakshmi-logathassan.html
ReplyDeleteஎங்களின் வாழ்த்துகளுடன் லெட்சுமி லோகதாசனின் சேவைப்பயணம் தொடர வாழ்த்துகள்... நம் நாட்டிலும் இதுபோல -அகதிமுகாம்களில் அவதிப்படும் நம் தமிழ்ச் சொந்தங்களுக்கு- உதவலாமே? சிந்திப்பவர்கள் செயல்படலாம். நன்றி நண்பரே
எனக்கு பள்ளியைத்தாண்டி நான் சிந்திக்கவில்லை..
Deleteஉங்கள் யோசனை அருமை..
என்னுடைய வாழ்த்துக்களையும் சொல்லிவிடுங்கள்..
ReplyDeleteஎங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள், லஷ்மி லோகிதாசுக்கு! நண்பர் மதுவின் தளம் வழியாக அறிந்த ஒரு பகிர்வு! அருமையான பகிர்வு! பெருமை மிக்க பகிர்வு! தைப் பகிர்ந்த தங்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்ட்துக்கள்! தொடர்கின்றோம்!
ReplyDeleteஒரு தமிழ்ப்பெண்ணுக்கு இந்த கெளரவம் கிடைத்தது மிகவும் பெருமிதமாக உள்ளது. செல்வி. லட்சுமிக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteசெல்வி. லட்சுமி லோகதாசன் அவர்கள் போற்றப்பட வேண்டியவர்
ReplyDelete