நம்முர்களில், திருவிழா காலத்தில் சீரியல் செட் அமைத்து வண்ணமயமான ஒளி வெள்ளத்தை ஏற்படுத்துவார்கள். இங்கு சிட்னியில் டிசம்பர் மாதம் வந்து விட்டால் போதும், பல வீடுகளில் வித விதமான வண்ணங்களை வாரி இரைக்கும் மிண்ணொளி அமைப்புகளை அமைப்பார்கள். எங்களுக்கு பொழுதுபோக்கே, ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட இடங்களுக்கு இரவு நேரத்தில் காரில் மெதுவாக சென்று இம்மாதிரியான ஒளி சிந்தும் வீடுகளை பார்த்து ரசிப்பது தான்.
டிசம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து ஏறக்குறைய ஜனவரி மாதம் முதல்
வாரம் வரை இவ்விளக்குகளை தங்கள் வீடுகளில் அமைப்பார்கள். இந்த விளக்குகள் எல்லாம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் தள்ளுபடி விலையில் கடைகளில் கிடக்கும். (நம்மூர் ஆடித்தள்ளுபடி மாதிரி). இதில் பல வீடுகளில் உள்ளவர்கள், ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய வண்ணமயமான விளக்குகளை தங்கள் வீடுகளில் வடிவமைப்பார்களாம்.
நாங்கள் ரசித்த வண்ணமயமான வீடுகளில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வீடு - 1:
வீடு - 2:
வீடு - 3:
வீடு - 4:
வீடு - 5:
நீங்களும் ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
சிறிஸ்துமஸ்??
ReplyDeleteபடங்கள் அழகு.
சுடச்சுட வந்து கருத்திட்டமைக்கும், எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டியமைக்கும் மிக்க நன்றி நண்பரே.
Deleteசூப்பரப்பு....இரவில் நகர் வலம்....ரசியுங்கள்
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
Deleteஅனைத்து படங்களும் ரொம்ப அழகு ...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇங்கும் இப்படி அலங்கரித்திருப்பார்கள். வண்ண(ஒளி)மயமாக இருக்கும். நீங்க எடுத்த படங்கள் அனைத்தும் அழகோஅழகு.வீடு1 அழகு.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
Deleteசொக்கன்,
ReplyDeleteஅலங்காரங்கள் ரொம்ப ஜோர். எமது "ஜிங்கிள் பெல் ஜிங்கிள் பெல்" படியுங்கள்.
நட்புடன்
கோ
நான் தங்களின் தளத்திற்கு சென்று அதை படித்துவிட்டேன் நண்பரே.
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே
அனைத்து வீடுகளுமே
ReplyDeleteவண்ணத்தில் குளித்து கண்கொள்ளா
காட்சியாக மின்னுகின்றன நண்பரே
நன்றி
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்
Deleteபடங்கள் அருமை இங்கு அரேபியர்கள் திருமணத்திற்க்கு இப்படித்தான் வீட்டை அலங்கரிப்பார்கள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே
Deleteவணக்கம்
ReplyDeleteசொல்லிய விதமும் பகிர்ந்த படங்களும் மிக அழகாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பருவமாறிந்து பருவச்சிறகை விரித்தேன்.:
கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்புடன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நான் தங்களின் தளத்திற்கு சென்று அதை படித்துவிட்டேன்.
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
வண்ண விளக்குகளால் மிளிர்ந்த வீடுகளை அழகாக படம் பிடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்! இன்னும் அங்கு ‘ஆண்டன்னா’ வைத்து தொலைக்காட்சியைப் பார்க்கிறார்களா என்னா? (பார்க்க: வீடு நான்கில் நான்காவது படம்)
ReplyDeleteஇங்கு இன்னும் சில வீடுகளில் ஒத்திசை (analog) தொழில்நுட்ப தொலைக்காட்சிப்பெட்டியை பயன்படுத்துகிறார்கள்.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா
ஆகா...! ஜொலிக்கிறது அனைத்தும்....!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி
Deleteமிகவும் அழகு! மனதைக் கவரும் வகையில்! ரசித்தோம்! நண்பரே!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோஸ்
Deleteரொம்ப அழகா இருக்கு. விதவிதமான அலங்காரங்கள்.
ReplyDeleteதில்லியிலும் தீபாவளி தொடங்கி புத்தாண்டு வரை விளக்குகளை ஒளிரவிடுவார்கள்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி
Deleteஅழகான மின்விளக்கு அலங்காரங்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்
Deleteரசிக்க மட்டுமல்ல, லயித்தும்விட்டோம். மிகவும் அருமையான புகைப்படங்கள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா
Deleteஎவ்வளவு அழகாக ஒரு புத்தாண்டை வரவேற்கிறார்கள்!
ReplyDeleteபடங்கள் அற்புதம் ...
கலக்கல் தொடரட்டும்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
Deleteநான் பிரபல பதிவர் தளிர் சுரேஷ்-ன் தீவிர ரசிகன் , அபிமானி .ஆனால் அவரோ உங்களுக்கு பரம ரசிகர், உங்கள் பக்கத்தைப் பற்றி அடிக்கடி புகழ்ந்து பேசிக் கொண்டே இருப்பார். சொக்கன் பக்கத்தை படித்தாயா என்று கேட்டுக் கொண்டே இருப்பார். சுரேஷ் சாரின் பக்கம் போலவே இதுவும் நன்றாக இருக்குங்க.
ReplyDeleteகலியபெருமாள்
மிக்க மகிழ்ச்சி நண்பரே.
Deleteநானும் திரு. சுரேஷ் அவர்களின் ரசிகர். குறிப்பாக அவரின் பாப்பா மலர்,டிப்ஸ்,தமிழ் அறிவு போன்ற பதிவுகள் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்த பதிவுகள்.
தங்களின் முதல் முறை வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.