Wednesday, April 2, 2014

ஓவியாவின் கிராஃப்ட் வேலைப்பாடு (craft work)


இந்த படம் நான் இந்தியாவில் இருக்கும்போது, இங்கு வீட்டில் அவராக யோசித்து செய்தது. படங்களை தாளில் வரைந்து அதனை வெட்டி மற்றொரு வெள்ளைத்தாளில் ஒட்டியிருக்கிறார். 

இந்த படத்திற்கான அவரது விளக்கம்: மேலும் படிக்க ...

15 comments:

  1. ஓவியாவிற்கும் இனியாவிற்கும் அன்பு வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஜெயக்குமார் சார்.

      Delete
  2. மருமகள்கள் ரெண்டு பேரும் சேர்ந்து ராஜி அத்தையை வரைஞ்சிருக்காங்களோ!?

    ReplyDelete
    Replies
    1. உங்களோட இந்த கருத்தை ஓவியாவிடம் படிச்சுக் காண்பிச்சேன், உடனே அவுங்க அந்த ராஜி அத்தை "HUMPTY" மாதிரி ரொம்ப குண்டாவா இருப்பாங்கன்னு கேட்டாங்க.
      அதுக்கு நானும், எனக்கு தெரியாதும்மா, அடுத்த தடவை இந்தியா போகும்போது, அவுங்க வீட்டுக்கு உன்னைய கூட்டிக்கிட்டு போறேன் நீயே பார்த்து தெரிஞ்சுக்கோன்னு சொன்னேன்.

      அப்புறம் ஒரு சின்ன திருத்தம் - ஓவியமட்டும் தான் இந்த வேலைகளை செய்தது. வீட்டில் வரைந்த படத்தை இனியாவிற்கு தெரியாமல் வரைந்திருக்கிறார்.

      Delete
  3. ஓவியாவின் கிராப்ட் ஒர்க் சூப்பர்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்

      Delete
  4. so sweeeeeeeeeeet oviya chellam.so nice!!!

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரர்
    ரூபன் மற்றும் பாண்டியன் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் தங்கள் கட்டுரை ஆறுதல் பரிசினைப் பெற்றுள்ளது. வாழ்த்துகள்.. தொடர்ந்து தங்களது சிந்தனை தமிழ்ச் சமூகத்திற்கு உதவட்டும். நன்றி..
    முடிவுக்கு: http://pandianpandi.blogspot.com/2014/04/blog-post_7553.html

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய கட்டுரை பரிசு பெற்றதற்கு மிக்க நன்றி சகோ. தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

      Delete
  6. ஓவியாவின் ஓவியங்கள்! மிக அருமை நண்பரே. ஓவியாவிற்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டுக்களும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி வெங்கட் சார்.

      Delete