Wednesday, June 25, 2014

தமிழும் நானும்

அன்பார்ந்த வலைப்பூ நண்பர்களே,

ஆஸ்திரேலியாவில் வெளிவருகின்ற மாதாந்திர பத்திரிக்கையான "தமிழ் அவுஸ்திரேலியன்" பத்திரிக்கையில் "தமிழும் நானும்" என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை வெளிவந்திருக்கிறது.

அதனை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

தமிழும் நானும்   (பார்க்க பக்கம் 122)







22 comments:

  1. கடல் கடந்தும் தமிழை காதலிக்கும் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.. உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கடல் கடந்தும் தமிழனை தலைநிமிர வைத்த சொக்கத் ''தமிழா'' நீர் வாழ்க... உமது குலம் வாழ்க....
    அபுதாபி தமிழன் -KILLERGEE

    ReplyDelete
  3. இன்று முதல் சகோ அவர்கள் பதிவுலகில் சிட்னி சொக்கன் என்றே அழைக்கப்படுவார்!!
    ரொம்ப மகிழ்ச்சி சகோ ! நீங்க சாதிக்க இன்னும் நிறைய இருக்கு:)

    ReplyDelete
  4. தமிழ் சேவை என்றும் தொடர வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  5. தமிழன்னை ஆசியால் மேலும் மேலும் வளர்க! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. தமிழின் மீது உங்களுக்கு காதலை ஏற்படுத்திய டோக்கியோவிற்கு நன்றி !

    ReplyDelete
  7. நீங்கள் தான் உண்மையான தமிழர்....

    ReplyDelete
  8. பெற்ற தாயின் மறைவை உற்ற தாயாக இருந்து ஆதரவளித்த
    தமிழ்ன்னையை சிறப்பித்த பகிர்வுகள்..பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. தகவல் எனக்குப் புதிது.. நன்றி
    www.malartharu.org

    ReplyDelete
  12. தமிழ் போல் உங்க பேரும் நிலைச்சு நிக்க ஆண்டவனை வேண்டிக்குறேன் சகோ!

    ReplyDelete
  13. நம் பெருமை மிகு தமிழால் தாங்கள் மென்மேலும், உயர்வடைய
    வாழ்த்துக்கள் சொக்கன்.

    ReplyDelete
  14. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் சகோ.!

    ReplyDelete
  15. ஒரு வருடம் தான் தமிழ் கற்றீர்களா நம்பவே முடியவில்லை இப்படிக் கலக்குகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி சகோ ! உண்மையில் பெருமைக்குரிய விடயமே கடல் கடந்தும் தாய் மீது கொண்ட பற்றை தமிழ் மீதும் கொண்டது. வாழ்த்துக்கள் சிட்னி சொக்கன் அவர்களே. என் அருமைதோழி மைதிலி இன்று முதல் அப்படி அழைக்கும்படி பணித்துவிட்டார் அல்லவா அதை மீறமுடியுமா? ஆகையால் இனி நாம் இப்படித்தான் அழைப்போம். மறுப்பு தெரிவிக்க விரும்பினால் தயவு செய்து மைதிலியை தொடர்பு கொள்ளவும். அருமையான பதிவு அழகாக எழுதியுள்ளீர்கள்.
    நன்றி ! வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  17. கடல் கடந்து சென்ற பின்னும் தமிழையே சுவாசிக்கும்
    தங்களின் தமிழுள்ளத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  18. இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

    http://blogintamil.blogspot.in/2014/06/2.html

    ReplyDelete
  19. வாழ்த்துக்களும் பாராட்டுகளும்!

    ReplyDelete
  20. தங்கள் கட்டுரையைப் படித்தேன்.
    வலைச்சரம் மூலமாக தங்களைப் பற்றி அறிந்தேன். தங்கள் பதிவுகள் தெர்டர வாழ்த்துக்கள்.
    www.ponnibuddha.blogspot.in
    www.drbjambulingam.blogspot.in

    ReplyDelete
  21. வலைச்சரம் மூலமாக தங்களைப் பற்றி அறிந்தேன். தங்கள் பதிவுகள் தெர்டர வாழ்த்துக்கள்.
    www.ponnibuddha.blogspot.in
    www.drbjambulingam.blogspot.in

    ReplyDelete
  22. பாராட்டுகள் நண்பரே.

    ReplyDelete