வலைச்சரத்திற்குள் சென்று பார்க்காத நண்பர்களுக்காக,
இந்த
பதிவு மற்ற வலைப்பூ எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் பதிவு இல்லை. மாறாக
குழந்தைகளையும் எழுத்து உலகத்திற்குள் பயணிக்க ஊக்குவிக்கும் பதிவாகும். என்னைப்
பொறுத்தவரை எழுதும் பழக்கம் நம்மோடு முடிந்து விடக்கூடாது. அடுத்த தலைமுறையினருக்கும்
அதை கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் ஆசை. அதனால் நாம் எல்லோரும் நம்முடைய
குழந்தைகளை எழுதுவதற்கு ஊக்குவிக்க வேண்டும். அவர்களை ஊக்குவிப்பதற்கு குழந்தை
எழுத்தாளர்களைப் பற்றி சொல்லி அவர்களுக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும்
கொடுக்கலாம். சரி, முதலில் இரண்டு பிரபலமான குழந்தை எழுத்தாளர்களை பார்க்கலாம். மேலும் வாசிக்க...
அங்கிட்டு போறேன்....,
ReplyDeleteமிக்க நன்றி சகோ!!!
Deleteஅறிமுகங்கள் அருமை ..குழந்தை எழுத்தாளர் ஹர்ஷிதா புத்தகம் என் மகள் கிட்ட இருக்கு .மார்த்தா பற்றியும் அவள் சொல்லித்தான் எனக்கும் தெரியும் ..இங்கே உள்ள பள்ளிகளில் பிள்ளைகளை பொது அறிவு கிடைக்கனும்னு தினமும் நியூஸ் ரவுண்ட் பார்க்க சொல்வாங்க .எனவே அனைத்தும் அவர்களுக்கு தெரியும் .
ReplyDeleteஎன் மகளிடம் பணத்தை கொடுத்து எதையாகிலும் வாங்கிக்க சொன்னா முதலில் அவள் தேர்வு புத்தகங்கள் தான் :)
நல்ல அறிமுகங்கள் தூயா ,மற்றும் ரோஷினி எங்க அனைவருக்கும் நல்ல பரிச்சயம் ..
இந்த லிஸ்ட்ல என் பொண்ணு இருந்திருப்பா நான் தான் கொஞ்சம் அவளை பிளாக் விஷயத்தில் என்கரேஜ் பண்ணாம விட்டுட்டேன் :)
விடுமுறையில் கண்டிப்பா எழுத அவளை ஊக்குவிக்கனும்
"//என் மகளிடம் பணத்தை கொடுத்து எதையாகிலும் வாங்கிக்க சொன்னா முதலில் அவள் தேர்வு புத்தகங்கள் தான் :)//'
Deleteஉங்கள் மகளுக்கு எனது வாழ்த்துக்கள். அவர்களை எழுதுவதற்கு கண்டிப்பாக ஊக்குவியுங்கள்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.
http://craftyflower.blogspot.co.uk/
Deleteஅவள் ஏற்கனவே எழுத ஆரம்பிச்சுட்டா இப்போ இடைவெளி ஒரு வருடமா :) விரைவில் துவங்குவாள் லீவ் வந்ததும்
ஆஹா, ஆஹா. மிக்க மகிழ்ச்சி சகோதரி. நான் தங்கள் மகளின் வலைப்பூவை வலைச்சர பதிவில் இணைத்து விட்டேன்.
Deleteநேற்று தான் நீங்கள் வலைச்சரத்தில் வெளியிட்ட அனைத்து பதிவுகளையும் படித்தேன். மிக்க மகிழ்ச்சி சொக்கன்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் சார்
Delete