Monday, June 2, 2014

தமிழ் சரியாக படிக்காமலே தமிழாசிரியர் மற்றும் வலைச்சர ஆசிரியர் பதிவிகள்

அன்பார்ந்த நண்பர்களே,

நான் பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி தமிழை ஒரு பாடமாகவே கருதியது கிடையாது. கல்லூரியில் இன்னும் மோசம், தமிழ் வகுப்பைத்தான் கட்டடித்து ஊர் சுற்றியிருக்கிறேன்.  அப்படி இருந்தவனுக்கு தமிழின் மீது மோகம் ஏற்பட்டு,இங்கு சிட்னியில் பாலர்மலர் ஹோல்ஸ்வோர்தி பள்ளியில் தமிழ் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன். இப்போது வலைச்சரத்தில் இந்த வாரத்திற்கு (ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 8ஆம் தேதி வரை) ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கிறேன்.

இன்றைக்கு முதல் பதிவாக என்னுடைய சுய அறிமுகத்தை வலைச்சரத்தில் பதிவிட்டிருக்கிறேன், நீங்களும் அங்கே சென்று பாருங்களேன்.

 அனைவருக்கும் வணக்கம்


இந்த ஒரு வாரத்திற்கும் நீங்கள் வலைச்சரத்திற்கு சென்று என்னுடைய பதிவுகளை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

23 comments:

  1. வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      Delete
  2. வாழ்த்துக்கள். அவசியம் தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரா.

      Delete
  3. வழ்ழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  4. ஆஹா ...சகோவும் ஆசிரியர் ஆகிவிட்டார்:)
    வாழ்த்துக்கள் சகோ!!

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ.

      Delete
  5. ஹலோ ஆசிரியரே எப்ப டிரீட்??

    ReplyDelete
  6. நீங்கள் குடும்பத்தோடு ஆஸ்திரேலியாவிற்கு வாருங்கள். உங்கள் மனைவி உங்களுக்கு கொடுக்கும் ட்ரீட்டைக் கண் குளிர பார்த்துவிட்டு, நான் ட்ரீட் தருகிறேன்.

    ReplyDelete
  7. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அம்மா

      Delete
  8. ரொம்ப மகிழ்ச்சி சகோதரரே!
    வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க உங்கள் அன்பு சகோதரனின் வாழ்த்துகள். சிறப்பான பணி தங்களிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. சும்மா கலக்குங்க சகோ. நன்றி..

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

      என்னால் இயன்ற வரை கலக்க முயற்சி செய்கிறேன் சகோ.

      Delete
  9. வாவ், அதுக்குள்ள வலைச்சர ஆசிரியர் பணியா? கலக்குங்க!

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஸ்பை

      Delete
  10. Replies
    1. தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி டிடி

      Delete
  11. வாழ்த்துக்கள்
    http://www.malartharu.org/2014/03/prayer-and-piety-on-my-view.html

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மது.

      Delete
  12. Replies
    1. தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜெயக்குமார் சார்.

      Delete
  13. வலைச்சரத்தில் ஆசிரியர் பணி..... மகிழ்ச்சி சொக்கன்.....

    சிறப்பாக அமைந்திட வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி வெங்கட் சார்.

      Delete