Monday, January 13, 2014

தமிழ் பாடம் நாடகம் - SBS வானொலியில் ஒளிப்பரப்பப்பட்டது



நான் இந்த பதிவில் சொன்னபடி  - தமிழ் பாடம் நாடகம்

SBS வானொலியில் நேற்று இரவு ஒளிப்பரப்பப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.







 


இந்த நாடகத்தை கேட்பதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  -



இதில் நடுவில் "நன்றி வன்கம்" என்று சொல்லுவது என்னுடைய இரண்டாவது
மகாராணி - இனியா தான்.


 

அன்றைக்கு எல்லா குழந்தைகளும் காதில் மைக்கை எல்லாம் மாட்டிக்கொண்டு இருந்ததைப் பார்த்த இனியா, நானும் அந்த மாதிரி மைக்கை மாட்டி பேச வேண்டும் என்று ஒரே அழுகை. அதனால் கடைசியில் அவருக்கும் மைக்கை மாற்றி "நன்றி வணக்கம்" என்று சொல்லச் சொன்னோம். அது தான் அந்த "நன்றி வன்கம்"
 

13 comments:

  1. Replies
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தனபாலன்.

      Delete
  2. தமிழர் திருநாளின்போது மனதிற்கு இதமளித்த செய்தி. பங்கு பெற்ற குழந்தைகளுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு பாராட்டும், வணக்கமும், வாழ்த்தும்...,

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  3. வணக்கம் சகோதரர்
    மிக இனிப்பான செய்தியைப் பகிர்ந்துள்ளீர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளுன் பாராட்டுகளும்
    -------
    தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும். வாழ்வு கரும்பைப் போல் இனிக்கட்டும். நன்றி..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரரே.

      தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

      Delete
  4. மேலை நாடு சென்றாலும் தமிழை மறக்காமல் செயலாற்றும் தயாரிப்பாளர் சொக்கனுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே.

      SBS இணையத்திலும் கருத்தை பதிந்தற்கு மிக்க நன்றி.

      Delete
  5. குழந்தைகள் பற்றிய படங்கள் + பதிவு அழகு. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா.

      Delete
  6. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நன்றி வன்கம்! :) ரசித்தேன்.....

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. தங்களுடைய வருகைக்கு மிக்க நன்றி திரு.வெங்கட்.

    ReplyDelete