வள்ளுவம் வழியில் வாழ்ந்த இறையடியார்கள் – இயற்பகை நாயனார்
உலகின் மிக பழமையான நகரங்களில் ஒன்று புகார் (அ)காவேரிபூம்பட்டினம். இது ஆரம்ப கால சோழர் மன்னர்களின்தலைநகரம். அந்த நகரம் கடற்கரையை ஒட்டியுள்ளது. அதனால் அதுஒரு மிகப் பெரிய வாணிப ஸ்தலமாக விளங்கியது. அங்கு ஒரு வணிகர்தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவர் ஏகப்பட்டவியாபாரங்களுக்கும், சொத்துக்களுக்கும் சொந்தக்காரராக இருந்தார்.அவர் ஒரு பெரிய சிவ பக்தர். அவர் தனக்கு அவ்வளவு சொதுக்கள்இருந்தும், ஆடம்பரமாக வாழாமல், எளிய முறையில் வாழ்ந்து வந்தார்.பின் எதற்காக அவ்வளவு சொத்துக்களை சேர்த்தார் என்றால்,
“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தார் பொருட்டு”.
...மேலும்
குரு வழிபாட்டின் மூலம் இறை தேடல் - நாடகம்
கதாப்பாத்திரங்கள்
ஆசிரியராக – சஞ்சய்
மாணவர்களாக – லக்ஷ்மி,அகிலன், பிரணவ்,அக்க்ஷித்,ஸ்ரீவட்சன்
அப்பூதி அடிகளாராக – வருண்
மனைவியாக - இலக்கியா
மகனாக – ஓவியா
திருநாவுக்கரசராக – தர்ஷன்
கிராமத்துக்காரர்களாக – தீக்க்ஷா, சாருண்யா, சவிதா
வள்ளுவம் வழியில் வாழ்ந்த இறையடியார்கள்-காரைக்கால் அம்மையார்-1
காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களுள் ஒருவராவர். இவர் காரைக்காலில்பிறந்தபடியாலும், ஈஸ்வரனே, இவரை “அம்மையே” என்று அழைத்தாலும், இவருக்கு,காரைக்கால் அம்மையார் என்று பெயர் வந்தது. தமிழகத்தின் இருண்ட காலமான கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்கும் 5-ஆம் நூற்றாண்டுக்கும் இடையே ஒரு பங்குனி மாதத்தின், ஸ்வாதி நட்சத்திர நாளன்று, சோழ நாட்டிலுள்ள காரைக்காலில் தன் வீட்டில் தனதத்தன் குட்டிப் போட்ட பூனை போல் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தார். மேலும்
வள்ளுவம் வழியில் வாழ்ந்த இறையடியார்கள்-காரைக்கால் அம்மையார்-2
“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு”
அதாவது, வீட்டிலுள்ள பொருட்களை காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும். இந்த திருக்குறளின் படி, காரைக்கால் அம்மையார் வாழ்ந்து வந்திருக்கிறார். மேலும்....
வள்ளுவம் வழியில் வாழ்ந்த இறையடியார்கள்-காரைக்கால் அம்மையார்-3
தன் கணவனின் பேச்சைக் கேட்டு புனிதவதியார் மிகவும் மனம் வருந்தினர். தன்னுடைய இளமையையும், அழகையும் வெறுத்தார். மேலும்...
சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை
என் தந்தை வழி கொள்ளுத்தாத்தாவாகிய (நாங்கள் பாட்டையா என்று சொல்லுவோம்) சைவ சித்தாந்தச் செல்வர் பெருமைமிகு காரைக்குடி சொக்கலிங்க ஐயா அவர்கள், நூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும், சிதம்பரத்தில் "மெய்க்கண்ட சித்தாந்த வித்தியாசாலை” அமைத்தும் தமிழுக்கும், சைவத்துக்கும் பெருந்தொண்டாற்றியிருக்கிறார்கள். மேலும்.....
No comments:
Post a Comment