சிறுகதைகள்

செல்போன் காதல்
இந்த கதை ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.
“ஹலோ, நான் குமார் பேசுறேன். மாலா இருக்காங்களா”?
“மாலான்னு யாரும் இல்லைங்களே, உங்களுக்கு என்ன நம்பர் வேணும்”?
“9444763801 தானே”மேலும்.....

தனிக்குடித்தனம் 
சிகப்பி ஆச்சி இரவு உணவை முடித்துவிட்டு மெத்தையை விரித்து, அதில் உட்கார்ந்துக்கொண்டு, சிவநாமத்தை சொல்ல ஆரம்பித்தபோது தான், முன் அறையில் இருந்த தொலைபேசி அழைத்தது. ஆச்சியோ, அதை காதில் வாங்காமல், சிவநாமத்தை சொல்லிக்கொண்டிருந்தார்கள். தொலைபேசியும்  விடாமல் அடிக்கவும், சிகப்பி ஆச்சியால், சிவநாமத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.மேலும்.....


தந்தி
ஏங்க உங்க நண்பர் செந்திலோட தம்பிக்கு நாளைக்கு தானே கல்யாணம்?” என்று கேட்டாள் அர்ச்சனா.
“ஆமா அர்ச்சனா. நம்மளால தான் போக முடியலை. கண்டிப்பா குடும்பத்தோட வறேன்னு வேற சொல்லியிருந்தேன்.” என்றான் முருகன்.மேலும்....

1 comment:

  1. வணக்கம், வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன், இணைப்பு
    http://blogintamil.blogspot.com/2015/03/blog-post_6.html

    ReplyDelete