காதல் தொகுப்பு

காதலியின் பரிசு
கும்பகர்ணனின் வாரிசு போல் தூங்கும் நான், நீ தினமும் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து கோலம் போடும் அழகை ரசிப்பதற்காக, அதிகாலையிலே எழுந்து ஜாகிங் என்ற பெயரால் உன்னை பார்த்து விட்டு வருவேன். அப்படி ஒரு நாள், உன்னை பார்க்க வந்த என்னை மேலும்....

காதலியை முதன் முதலில் சந்தித்த தினம்
வழக்கம் போல இந்த ஆண்டும், திருவிழாவுக்காக ஊருக்கு வந்தேன். ஒவ்வொரு வருடமும், திருவிழாவிற்கு வருவதற்கு முன், எப்படியாவது எனக்கான தேவதையை கண்டுப்பிடித்து விட வேண்டும் என்ற முனைப்போடு வருவேன்.மேலும்...


எதிர் வீட்டு நிலவு
அன்று வழக்கத்திற்கு மாறாக வேலையிலிருந்து மதியம் இரண்டு மணிக்கு வீட்டிற்கு வந்து, கதவை தட்டுவதற்காக கையை உயர்த்தினேன். கதவு தானாக திறந்தது. எதிரில் நீ நின்று கொண்டிருந்தாய்.மேலும்...


பிறந்த நாள் வாழ்த்து
நாம் காதலிக்க ஆரம்பித்து கிட்டதட்ட ஒரு வருடம் முடியும் தருவாயில், என் பிறந்த நாள் வந்தது. உன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும், அதனால் உனக்கு என்ன பரிசு வேண்டும் என்று நீ கேட்டாய். நானோ, உன் கைகளை கொண்டு எனக்கு எந்த பரிசையும் தர வேண்டாம். மேலும்...

காதல் - யார் ஜெயித்தது?

யார் முதலில் காதலை
சொல்வது என்ற போட்டியில்
தோற்றது நாமாக இருந்தாலும் மேலும்..


காதல் - மௌனம் பேசியதோ!

மற்றவர்களுக்கு நீ
மௌவனமாக இருப்பது
தான் தெரியும் ஆனால்
விழிகளால் பேசிக்
கொண்டிருப்பதுமேலும்

2 comments:

 1. அண்ணா வணக்கம்...

  நான்கு குருங்கவிதைகளோடு, காதல் தொகுப்புகளையும் படித்துவிட்டேன், அண்ணா.

  கவிதைகள் சிறப்பாக உள்ளது...

  உரைநடையும் சிறப்பாக உள்ளது அண்ணா... தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துகள் அண்ணா, பாராட்டுகள்.

  ReplyDelete
 2. பாராட்டுக்கு நன்றி சகோதரா.
  நான் இப்பொழுது தான் உன்னுடைய சரித்திரக்கதையை படிக்க ஆரம்பித்துள்ளேன்.

  ReplyDelete