அமெரிக்காவில் அடியேன்
நானும் மஸ்கட்,சிங்கப்பூர்,மலேஷியா,லண்டன்,ஜப்பான்,தென்கொரியா, ஆஸ்திரேலியா இப்படின்னு பல நாடுகளுக்கு போயிருந்தாலும், அமெரிக்காவுக்கு மட்டும் போக கூடிய வாய்ப்பு அமையலை. ச்சீ, ச்சீ இந்தப் பழம் புளிக்கும்னு நானும் விட்டுட்டேன்.மேலும்....
தலைவா - திரைப்பட அனுபவம்
இதனால், என் வலைப்பூவை படிக்கும் சகல வாசகர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், இதுவரை என்னை நேரில் பார்க்காதவர்கள், இன்னும் சில மாதங்கள் பொறுத்திருந்தால், வெள்ளித்திரையில் பார்க்கலாம். ஆம், என் நாற்பது வருட வாழ்கையில், முதன்முதலாக ஒரு திரைப்படத்தில் தலையை காட்டப் போகிறேன்.மேலும்...
உள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி

இந்த வருட ஆரம்பத்தில் ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்துக்கொண்டு, வெள்ளிக்கிழமை காலை எங்கள் வீட்டிலிருந்து 60கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வுள்ளாங்காங் (“Wollongong”) சென்று இரண்டு நாட்கள் தங்கி, இன்று மாலை தான் வீடு வந்து சேர்ந்தோம்.இரண்டு நாட்கள் தங்குறதுன்னு முடிவாகி விட்டது. அதனால எங்க வீட்டு அம்மணி, ரைஸ் குக்கர் முதற்கொண்டு, அரிசி,புளிக்காச்சல், இட்லி,சட்னி என்று ஏகப்பட்ட முட்டை முடிச்சுகளை முதல் நாள் இரவே எடுத்து காரில் வைத்து விட்டார்கள். வெள்ளிக்கிழ்மை காலையில நாங்க அப்படி இப்படின்னு கிளம்பவே 10.30 மணி ஆயிடுச்சு.மேலும்...
ஆஸ்திரேலியா: வழிகாட்டி
தொடர்
நான் வலைச்சரத்திற்கு ஆசிரியராக இருந்த சமயத்தில் இந்த பதிவை அறிமுகப்படுத்தினேன் - ஹாங்காங் - ஒரு அறிமுகம். அன்றிலிருந்து,ஆஸ்திரேலியாவிற்கும் இந்த மாதிரி ஒரு வழிகாட்டி தொடர் எழுத வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அந்த எண்ணத்தின் முதல் படியாக இந்த பதிவை எழுதியிருக்கிறேன். மேலும்...
No comments:
Post a Comment