ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 4 (பள்ளியில் கிடைத்த வெகுமதிகள்)
சென்ற வாரம் பள்ளிக்கூடத்தில், 3 லிட்டில் பிக்ஸ் (3 little pigs) என்ற இந்த கதையை ஒரு வெள்ளைத்தாளில் வரைந்து கொடுத்திருக்கிறார்கள். அதனை மாணவர்கள் கலர் பண்ணி, பிறகு வெட்டி கதையாக சொல்லியிருக்கிறார்கள்.
ஓவியா, வீட்டில் எங்களுக்கு அந்த கதையை சொல்லிக்காட்டினார். அந்த காணொளியை நீங்களும் பாருங்களேன். காணொளியை காண...
சென்ற வாரம் பள்ளிக்கூடத்தில், 3 லிட்டில் பிக்ஸ் (3 little pigs) என்ற இந்த கதையை ஒரு வெள்ளைத்தாளில் வரைந்து கொடுத்திருக்கிறார்கள். அதனை மாணவர்கள் கலர் பண்ணி, பிறகு வெட்டி கதையாக சொல்லியிருக்கிறார்கள்.
ஓவியா, வீட்டில் எங்களுக்கு அந்த கதையை சொல்லிக்காட்டினார். அந்த காணொளியை நீங்களும் பாருங்களேன். காணொளியை காண...
அடேங்கப்பா போய்க்கொண்டே இருக்கும் போலயே... உள்ளேபோய் விட்டு பிறகு வருகிறேன்.
ReplyDeleteஉள்ளே போய் விட்டு வாருங்கள்.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
உள்ளே போய்விட்டு வந்திட்டேன் இதிலே இரண்டுதான் எனக்கு புதுசு உங்களுக்கே தெரியும்,
ReplyDeleteஆஸ்திரேலியாவிலேயும் நம்மலோட ''ஜன கண மண'' பாடுறாங்கனு தெரிஞ்சதும் கண்ணுல ஆனந்தக்கண்ணீர் வந்துடுச்சு.
அடாடா, அந்த கண்கொள்ளாக் காட்சியை நான் பார்க்காமல் போய்விட்டேனே!
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
இது போன்ற கதை சொல்லும் திறமையை அயல் நாடுகளில் தான் வளர்க்கின்றார்கள் சார். நம் நாட்டில் ஒரு சில பள்ளிகள்....விரல் விட்டு எண்ணிவிடலாம்...
ReplyDeleteநானும் கேள்விப்பட்டேன், நம் நாட்டிலும் இந்த மாதிரியான கல்விமுறையை ஒரு சில பள்ளிகள் நடத்துகின்றன என்று.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி துளசி சார்.
என்ன ஓரு நல்ல கலையை வளர்க்கின்றார்கள்! படங்களை அடுக்கி வைத்து....கிட்டத்தட்ட ஒரு படைப்பாளி உருவாகின்றார்....படம் எடுப்பது கூட இப்படித்தானே.....அருமை அருமை....இந்தியாவில் மக் அப் செய்து வாமிட் செய்தால் அறிவில் வல்லவர் என்று .....
ReplyDeleteநானும் மக் அப் செய்து வாமிட் எடுத்தவன் தான். அதனால் தான் நான் இன்றும் சில விஷயங்களில் தடுமாறிக்கொண்டிருக்கிறேன்.
Deleteகண்டிப்பாக இந்த மாதிரியான கல்வி முறை மாற வேண்டும்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி துளசி சார்.
நம் நாட்டுக் கல்வி முறையினையும் நினைத்தால்
ReplyDeleteஏக்கமாக இருக்கிறது நண்பரே
ஓவியாவிற்கு வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்
Deleteஓவியா கதை சொன்னதை பார்த்து இரசித்தேன்! பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஓவியா ஏற்ற இறக்கங்களுடன் கதை சொன்ன விதம் , அடுத்த கதையை கேட்கவும் ஆவலை ஏற்படுத்தி விட்டது !
ReplyDeleteநானும் அவரின் அடுத்த கதையை கேட்க ஆவலாகத்தான் இருக்கிறேன். (அவருக்கு கதைகளை சொல்லி சொல்லி, இப்போது தான் நான் அவரிடம் கதை கேட்க ஆரம்பித்திருக்கிறேன்.)
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பகவான்ஜீ
Sweet Oviya.
ReplyDeleteலிட்டில் பிக்ஸ் (3 little pigs) கதை ரொம்ப அழகா சொல்றீங்க.
Very good
தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோதரி
Delete