ஓவியாவிடம், நீங்கள் அந்த சுற்றலா சென்று வந்ததை பற்றி ஓரிரு வரிகள் உங்களுக்குத் தெரிந்த படி, ஆங்கிலத்தில் எழுது என்று கூறினோம். அதற்கு அவருடைய கைவண்ணம் தான் இந்த படம். அவருக்கு தெரிந்த ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். முதன்முதலாக இவ்வாறு வாக்கியமாக எழுதியதை, நாங்கள் திருத்த விரும்பவில்லை. அதில் என்ன என்ன தவறுகள் இருக்கிறது என்பதை மட்டும் சுட்டிக்காட்டினோம்.அங்கு சென்று என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை, அவரிடம் கேட்டு, அவரின் பார்வையில் இனி எழுதுகிறேன். மேலும்...
Wednesday, November 26, 2014
ஓவியாவின்பள்ளிக்கூட அனுபவங்கள் – 7 (கல்விச் சுற்றுலா)
ஓவியாவிடம், நீங்கள் அந்த சுற்றலா சென்று வந்ததை பற்றி ஓரிரு வரிகள் உங்களுக்குத் தெரிந்த படி, ஆங்கிலத்தில் எழுது என்று கூறினோம். அதற்கு அவருடைய கைவண்ணம் தான் இந்த படம். அவருக்கு தெரிந்த ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். முதன்முதலாக இவ்வாறு வாக்கியமாக எழுதியதை, நாங்கள் திருத்த விரும்பவில்லை. அதில் என்ன என்ன தவறுகள் இருக்கிறது என்பதை மட்டும் சுட்டிக்காட்டினோம்.அங்கு சென்று என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை, அவரிடம் கேட்டு, அவரின் பார்வையில் இனி எழுதுகிறேன். மேலும்...
Subscribe to:
Post Comments (Atom)
நல்லமுறையில் பொழுதை கழித்து நலமுடன் வீடு வந்தமைக்கு ஓவியாவை பாராட்டி வாழ்த்துகிறேன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே
Deleteபாராட்டுகள் ஓவியாவிற்கும் உங்களுக்கும்.....
ReplyDeleteபாராட்டுக்களுக்கு மிக்க நன்றி வெங்கட் சார்
Deleteஓவியாவிற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
ReplyDeleteபாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா
Deleteஓவியாவின் ஓவியங்கள் கொள்ளை அழகு என்று சொல்லுங்கள்.
ReplyDeleteகண்டிப்பாக சொல்லுகிறேன்.
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி
ஓவியாவிற்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சுரேஷ்
Deleteஓவியாவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜெயக்குமார் சார்
Deleteவாழ்த்துக்கள் ஓவியாவிற்கு.
ReplyDeleteமிக்க நன்றி சகோ.
Delete