Saturday, February 8, 2014

ஓவியாவின் இரண்டாவது கவிதை மனனப்போட்டி

ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழ் சங்கம் (ASoGT – Australian Society of Graduate Tamils) என்னும் கழகத்தை சார்ந்தவர்களால் நடத்தப்படும் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளில் ஓவியா சென்ற வருடம் பங்கேற்று, கவிதை மனனத்தை செய்தது தான் கீழே உள்ள காணொளி.மேலும்..... 

No comments:

Post a Comment