இப்பொழுதெல்லாம் பத்திரிக்கைகளை திறந்தாலே, குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்முறை கொடுமைகளும், அவர்களை கடத்துவதும் தான் முக்கிய செய்திகளாக இருக்கின்றன. சில வருடங்களுக்கு
முன் கோவையில் இரண்டு பள்ளிக்குழந்தைகள் கடத்தி கொலை செய்யப்பட்டதை, யாராலும் எளிதில் மறக்க முடியாது. பணத்தாசை பிடித்தவர்கள், குழந்தைகளை கடத்தி பணம் கேட்டு மிரட்டுவதும், மிருகமாக
பிறக்க வேண்டியவர்கள், தவறி மனிதனாக பிறந்து, மிருக குணத்துடன் பால் மனம் மாறாத குழந்தைகளிடம் தவறாக நடப்பதும், அன்றாட நிகழ்ச்சிகளாகவே மாறிவிட்டன. நம்முடைய குழந்தைகளுக்கு இம்மாதிரி எல்லாம்
எதுவும் நடக்காது என்று நாம் சும்மா இருக்க கூடாது. குழந்தைகளுக்கு “GOOD TOUCH / BAD TOUCH” போன்றவற்றையெல்லாம் சொல்லிக்கொடுத்து அவர்களை
பாதுக்காக்க வேண்டும். மேலும் இந்த குழந்தை கடத்தலை ஒரு பெற்றோராக நாம் எவ்வாறு தடுக்க
முடியும் என்பதை மின் குழுமத்தில் நான் படித்த ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.
சூப்பர் ஐடியா!!
பாஸ்வேர்ட்
(password) கேட்ட
சிறுமி..(SHARE MORE PLEASE)
=============================== .கடத்தலில் தப்பிய சாதுர்யம்...,பெற்றோர்களே உடனே அமல்படுத்துங்கள்.....! ============================== பெங்களூரில் 'little flower'என்கிற பள்ளியில் படிக்கும் 8 வயது சிறுமியிடம் முன்பின் தெரியாத ஒரு நபர், உன்னை அழைத்துவரசொல்லி உன்னுடைய அம்மா என்னை அனுப்பிவைத்துள்ளார். வா போகலாம் என்று சொல்லி இருக்கிறார். உடனே அந்த சிறுமி , "password" சொல்லுங்கள் உங்களுடன் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறாள்...., (அதாவது முன்பின் தெரியாத யாராவது உன்னை அழைத்தால் இந்த password கேட்டு தெரிந்துகொண்டு செல் என்று முன்னரே அவளுடைய தாயும், இந்த சிறுமியும் ஒரு password பகிர்ந்துகொண்டுள்ளார்கள்) ..., சிறுமி password கேட்கவும் அந்த கடத்தல் ஆசாமி எஸ்கேப் ஆகிவிட்டான். அருமையான யோசனை அல்லவா இது.... பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த முறையை உடனே அமல்படுத்துங்கள் பெற்றோர்களே....! |
பாஸ்வோர்ட் மேட்டர் அருமையான யோசனை, நல்ல உபயோகமான தகவல் பதிவு வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteபயனுள்ளச்செய்தி. பகிர்விற்கு வாழ்த்துக்கள் அய்யா.
ReplyDeleteநல்ல யோசனையாக உள்ளதே நண்பரே! நல்ல தகவலும் கூட...பகிர்ந்துவிட்டோம் கூகுளில்.....முக நூலிலும்....
ReplyDeletepassword thing is great idea sir... nice social responsible post..
ReplyDeleteபயன்படும் வகையில் ஒரு பதிவு!
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றி
நல்ல பதிவை பிறரும் அறிய நானும் கடத்திவிட்டேன் ,நண்பரே !
ReplyDeleteசிறந்த யோசனை நண்பரே
ReplyDeleteஅருமையான யோசனை
ReplyDeleteஅட! இதுக்கும் பாஸ் வேர்டா?? ஆன உலகத்திலேயே முதன்முதலில் family சாங் வைத்த பெருமை நாம் தமிழ் சினிமா மக்களுக்கு தான் உண்டுகிரத்தை மறக்க கூடாது சகோ:)))
ReplyDeleteஅருமையான யோசனை, நல்ல உபயோகமான தகவல்
ReplyDeleteஅருமையான யோசனை நண்பரே.....
ReplyDeleteமிக அருமையான யோசனை! விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி!
ReplyDeleteஅன்பு நண்பரே வணக்கம்
ReplyDeleteவிருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்
வருகை தாருங்கள்
http://karanthaijayakumar.blogspot.com/2014/09/blog-post_14.html
அருமையான தகவல்.பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteசொக்கன் சார் இன்றைய வலைச்சரம் போய் பாருங்கள்
ReplyDelete