கடந்த 20 வருடங்களாக ஆஸ்திரேலியாவில், "ஆஸ்திரேலிய தமிழ் பட்டதாரிகள் தமிழர் சங்கம்" தமிழ் ஊக்குவிப்பு போட்டிகளை நடத்திவருகிறது. இந்த போட்டிகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
இந்த போட்டிகளில், மூன்றாண்டுகளாக ஓவியா பங்கேற்று வருகிறார். இந்த வருடம், அவர் வயதிற்குட்பட்டோர் (5-6வயது) போட்டிகளில் இரண்டு போட்டிகளிலிலும் ("கவிதை மனன போட்டி" மற்றும் "வாய்மொழித்தொடர்பாற்றல் போட்டி"), மேலும் 12 வயதிற்கு மேற்பட்டோர் போட்டியிலும்("தனி நடிப்பு போட்டி") கலந்து கொண்டிருந்தார். அவைகளின் காணொளிகளே இந்த பதிவு. மேலும் வாசிக்க...
தங்களின் இனிய மகள் ஓவியாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஜெயக்குமார் சார்
Deleteஓவியாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி மதுரைத் தமிழா
Deleteபரிசுகள் வாங்கிய ஓவியாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் சார்..
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஜெயசீலன்
Deleteஓவியா மூன்று பரிசுகள் பெற்றதற்கும் இனியா பரிசு பெற்றதற்கும் எனது வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா
Deleteபோட்டியில் பங்குபற்றி, பரிசுகளை வாங்கிய ஓவியாவிற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோதரி
Deleteஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
ReplyDeleteசான்றோன் எனக்கேட்ட தாய்!
இத்தான் சகோதரரே பெற்றோருக்குப் பேறு!
குட்டி ஓவியாவுக்கு உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
உண்மை தான்.
Deleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோதரி
வாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி சுரேஷ்
Deleteபரிசுகள் வாங்கிய ஓவியாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் Super (from Devakottai)
ReplyDeleteதேவகோட்டையிலிருந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே.
Deleteஊரில் அனைவரும் நலம் தானே!!! எல்லோரையும் கேட்டதாகச் சொல்லுங்கள்.
குழந்தைகளை அங்கே வாழ்த்திவிட்டேன் இப்போ பூங்கொத்து உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் ..அவர்களை தயார் செய்து உற்சாகப்படுத்தியதற்கு ! அடுத்த முறை இருவரும் முதல் பரிசை வெல்வார்கள் ..
ReplyDeleteஆஹா. பூங்கொத்தை பெற்றுக்கொண்டோம். மிக்க நன்றி சகோ.
Deleteதங்களை போன்றவர்களின் வாழ்த்து, கண்டிப்பாக அடுத்த முறை அவர்களை இம்மாதிரியான போட்டிகளில் இன்னும் நன்றாக செய்வதற்கு ஊக்கம் அளிக்கும்.
அருமை ஓவியா ...
ReplyDeleteவாழ்த்துக்கள் ...
உங்கள் குழந்தை செல்வங்கள் மேன்மேலும் பல சிறப்புகளை பெற மனமார வாழ்த்துகிறேன். இனியாவின் கேள்வியை ரசித்தேன் ! குழந்தைகள் உலகம் வாழ்வின் வரப்பிரசாதமான காலமல்லவா ?!
ReplyDeleteநன்றி
சாமானியன்
எனது புதிய பதிவு : தமிழர் என்றோர் இனமுண்டு...
http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி